பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 | கர்த்தப விஜயம்

சர்வ விகாரமாய்க் கேட்பதற்கு ச கி க் க ச த த ய் ப் போகட்டும்; இதுதான் என் ஆசீர்வாதம்.'

அடடா! என்ன காரியம் பண்ணி விட்டீர்? கோபம் பாபம் சண்டாளம், இதென்ன? அநியாயமாய் ஒரு குழந். தையை, அது ஒரு பாபமும் செய்யாமல் இருக்கும் போது சபித்து விட்டீரே! விகாரத் தொனியுடன் அந்தக் குழந்தை முழங்கினால் அது உம்முடைய அசுவ ஜாதிக்கே இழுக்கு ஆகாதா? நீர் போகாவேசத்திலே இ. ரு க் கு ம் இந்த அவசரத்தில் பேசுவதனால் ஒரு நன்மையும் விளையாது; நான் போய் வருகிறேன். '

நாரதர் உ ட ேன சூரிய லோகத்தை அடைந்தார். அப்போதுதான் அஸ்தமித்து நா ன் கு நாழிகை ஆகி: இருந்தன. சூரியனுடைய கு தி ைர க ைள அருணன் அவிழ்த்து விட்டிருந்தான் . அவை ஒய்ந்துபோய் ஓரிடத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தன. உச்சை சிரவம் செய்த காரியத்தை அவை முன்பே உணர்ந்து அதை ஏசிக்கொண்டு. இருந்தன. தாமே அதற்குக் காரணமென்ற எண்ணமும், வேறு பல எண்ணங்களும் அவற்றின் மனத்தில் ஊடாடின.

நாரத முனிவரைக் கண்டவுடன் பணிந்து கூேடிமலாபம். விசாரித்துவிட்டு, ' என்ன விசேஷம் ? அடியேங்களை நாடித் தேவரீர் எழுந்தருளிய காரியம் யாதோ ? என்று. விநயமாகக் கேட்டன.

  • விசேஷம் இல்லாமலா வருவேன்? அசுவப் பிரபஞ்சத் திலே ஒரு புதுமை நிகழப் போகிறதே! உங்களுக்குத் தெரியாதோ?’’ -

"பொழுது விடிந்தால் பொழுது போகுமட்டும் எங்கள் வேலையுண்டு; நாங்களுண்டு; மற்ற அக்கப் போர்களைக் கவனிக்க எங்களுக்கு அவகாசம் ஏது?’ என்றது ஒரு குதிரை. • , , , - -

  • பூலோகத்தில் உத்தர மகாசமுத்திரத்தின் மத்தியில் வடவாமுகாக்கினி என்ற பெண் குதிரை இருக்கிறதே, நீங்கள் கண்டதுண்டோ ?”

டிரிரண்டு முறை எங்கள் கண்ணிலே பட்டதுண்டு ,