பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரவு சரியாகப் பன்னிரண்டு மணி. தீட்சிதர் தூங்க வில்லை. முணுக்கு முணுக்கென்று சி நி த க எ ரி ந் து கொண்டிருக்கும் கைவிளக்கின் ஒளியில் ராஜராஜேசுவரியின் விழிமணிகளின் ஜோதி அலையோடிக் கொண்டிருந்தது. தீட்சிதருடைய மனத்திலும் எண்ண அலைகள் மே லு ம் கீழும் புரண்டு ஒன்றை ஒன்று அமிழ்த்தியும் எழுந்து ம் குமுறிக் கொண்டிருந்தன. வியனுலகு முழுவதும் சாந்தி, மயம். தீட்சிதர் மனத்தில் ம ட் டு ம் அந்த வஸ்துவைக் காணவில்லை. .

தேவி நீயே கதி. ப ர தே வ தே ! மன்னிக்க வேண்டும் என்றது ஓர் அலை . r

தரித்திரமே ஒடு. நீ தேவியின் திருவருளுக்கு. முன் எம்மாத்திரம் ?’ என்றது அதை அழுத்திய அலை. மணலின் கீழே புதையுண்ட நிலத்தில் மணல் தான் கிடைக்கும். மணலைச் சமைக்கலாம் ? - இது அடுத்த அலை: - ‘. -

"சரி , துணியத்தான் வேண்டு ம். தாயே ! ரகூழி, ரகூஜி ; கூடிமி, கூடிமி, கூடிமி காப் பா ற் று, காப்பாற்று, காப்பாற்று. - இந்த ஜபம் தீட்சிதரைக் கிளப்பி விட்டது. அப்புறம் அவருடைய செய்கை மனோவேகத்தில் நிகழ்ந்தது. ஒர் ஆவேசத்தில் அவர் தாம் எண்ணிய காரியத்தை முடித்தார். தம் கந்தைத் துணியில் முடிந்து கொண்ட மணிகளோடு வெளியே வ ந் து ஓடினார். பாதி ராத்தி ரி. என்று கூடப் பார்க்கவில்லை.

சோடாதாஸ் வீட்டிற்குச் சென்று தடதடவென்று கதவைத் தட்டினார். உள்ளே படுத்திருந்தவர்கள் பயந்து போனார்கள். அவர்களுக்குச் சமாதானம் சொல்வதற்குள் முதலாளியே வந்து விட்டார். அவருக்கு விஷயம் விளங்கி விட்டது. தீட்சிதரைக் காட்டிலும் அ வ ரு க்கு ஆயிரம் மடங்கு அதிகமான வேகம் உண்டாயிற்று.

மேலே போகலாம்' என்றார் சோடாதாஸ். ஒரே.