பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 கர்த்தப விஜயம்

பதுங்கி வைகுண்டத்தில் துழைந்தது. அ ங் கே உள்ள விஷ்வக்ஸேனர். ஆதிசேஷன், நித்யஸ் அரிகள் முதலிய வர்களுடைய கூட்டத்தைத் தாண்டி ஆந்தப்புறத்திற்குச் சென்று அங்கும் இங்கும் பார்வையைச் செலுத்தி உருட்டி விழித்து ஆராய்ந்தது. அப்பொழுதுதான் திருமகள் ஸ்நானம் செய்து அலங்கரித்துக் கொண்டு உள்ளே எழுந்து அருளினாள். அவள் திரு வ டி யில் விழுந்து எழுந்து, ைஎன்னைக் காப்பாற்ற வேண்டும்' என்று கதறியது.

அட உனக்கு என்ன வந்தது . இந்திரனுக்கு: ஆரியமான உனக்கு என்ன துன் படம் வந்து விட்டது?’. என்று லட்சுமிதேவி கேட்டாள். . - - . தேவி, உன்னிடம் ஒளிப்பதிலே ஒன்று ம் பயன் இல்லை. யாரிட்ட சாபமோ, என் பொல்லாத வினைப் ),னோ, நான் வடவையைக் காமுற்றேன். அதன் துலனாக அவளுக்கு ஒரு கு ழ ந் ைத பிறக்கப் போகிறது. தேவலோகத்தினர் யாவரும் அது பிறப்பதற்கு முன்பே அதன் தலையில் ஏற்றுவதற்குப் பல சாபங்களைச் சுமையாக . இவத்திருக்கிறார்களாம். என்னுடைய சந்ததி இவ்வளவு ஆதரவற்றுப் பழி சுமந்து நிற்பது எனக்கு இழிவல்லவா : எனக்கு இழிவு வந்தால் என் சகோதரியாகிய உனக்கும் பங்கு இல்லையா * . . . - - 3- * கேடு கெட்ட மிருகமே தேவலோகத்துக்கு அடுக்காத ஆகயைச் செய்துவிட்டு வெட்கமும் மானமும் இல்லாமல் அதைச் சொல்லிக் கொள்ள இங்கே வந்து விட்டாயா ? 'ஆக்லாரும் சாபம் கொடுக்காமல் என்ன செய்வார்கள் ? நீ தான் பிறந்த இடத்தின் பெ ரு ைமயை யும் வாழும் இடத்தின் மதிப்பையும் சிறிதும் யோசியாமல் பெரிய தவறு இந்து விட்டாய். மற்றவர்களுக்கு அ வை நன்றாகத் தெரியும். அதனால்தான் அவர்கள் உன்னைச் சபிக்காமல் உன். பழிப்பிண்டத்தைச் ச பி த் தா ர் க ள், போ நாயே வளியே இங்கே வந்ததற்கு இந்தா, நானும் ஒரு சாபம் 'கொடுக்கிறேன். உன் அருமைக் குழந்தைக்குக் கொண்டு ஐப சேர். பாழாய்ப்போன வீட்டில் குட்டிச்சுவரின் கீழ்