பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை சொல்லுகிறார் கி. வா. ஜ. f$9

உன் குழந்தை நிற்கட்டும். ம னி த ர் வாழும் இடம் அதற்குத் தக்கதல்ல. போ என் கண்முன் நில்லாதே." உச்சைசிரவம் இடி விழுந்து நின்றது. அ த ன் உடம் பெல்லாம் நடுங்கியது. பெரிய இ ட த் தி ல் வாழ்க்கைப் பட்டால் பிறந்தகத்து உ ற வு ம ற ந் து விடும்’ என்பதை நிதரிசனமாகக் கண்டு அழுத கண்ணும் சிந்திய முக்குமாக புறப்பட்டது. வாயில் வழியே போவதை விடப் புறக்கடை வழியே போவதுதான் மேல் என்று எண்ணிப் பின்வாசலைக் கடந்து சென்றது. தலை குனிந்தபடியே போய்க் கொண்டு இருந்த அதன் காதில், 'தம்பீ’ என்ற குரல் விழவே , தலை நிமிர்ந்து பார்த்தது. அங்கே ஒரு குப்பை மேட்டில் ஒய்யாரமாக வீற்றிருந்த ஜேஷ்டா தேவியைத் தரிசித்தது. அதற்கும் திருமகளுக்கும் மூத்த தமக்கை அ வ ள். விம்மி அழுதபடியே அவள் காலில் விழுந்து, "அக்கா, என் அக்கா, என் அக்கா’ என்று கதறிப் புலம்பியது. அந்த மூ{த்த) தேவியின் கேள்வி ஒன்றுக்கும் பதில் சொல்லாமல் நெடு நேரம் புலம்பித் தன் மனத்தில் உள்ள துக்கந்தை ஒரளவு கரைத்துக் கொண்ட உச்சைசிரவம் மெல்லத் தன் விருத்தாந்தத்தை எல்லாம் அக் கா வு க்கு எடுத்துச் சொல்லியது - -

சாபத்திலிருந்து விமோசனம் கிடைக்க வேண்டு மென்று பூரீதேவியை அணுகினேன். அவள் பின்னும் ஒரு சர்பம் கொடுத்து அனுப்பி;விட்டாள். ஐயோ! ஒரு பாவத் தையும் அறியாத அக்குழந்தைக்கு எத்தனை சா பம்! நாரதர் கொடுத்த வாக்கும் வீ னா கப் போகும் போல் இருக்கிறதே இனி இ ந் த தேவலோகத்தில் கரு ைன யென்னும் சரக்கே இல்லாமல் போய்விடும்.

எல்லாவற்றையும் ஆற அமரக் கேட்ட ஜேஷ்டா தேவி .புன்னகை பூத்த திருமுகத்தோடு திருவாய் மலர்லானாள். "என் அருமைத் தம்பி, இன்றே உன் விசனத்தை ஒழித்து விடு. இ ந் த தேவர்களெல்லாம் பொறான்.மக் காரர்கள். கருணை என்பது இவர்களுக்கு ஒரு வியாபாரப் ப ன ட ம். நா ன் பார்த்துக் கொள்கிறேன். தேவ லேர்கமே எதிர்த்து நின்றாலும் நான் கொடுக்கும் அப் டி.