பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

கதை சொல்லுகிறார் கி. வா. ஜ. 1 4 × .

காலத்தில் நல்ல காலம் ஓர் அவலக்ஷண்த்துக்குப் பிறந்தது என்றால் யார்தான் ஆச்சரியப் பட மாட்டார்கள்? நீங்கள் ஆச்சரியப் பட்டாலும் படாவிட்டாலும் எனக்கு என்னவோ பெரிய ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

என்னுடைய நண்பன் ஜ ய ர | ம ன் அவலக்ஷணத்தின் அவதாரம். த டி த் த உருவம். கோணலான மூஞ்சி. வாயின் இ ர ண் டு பக்கத்திலும் மூன்றங்குலம் நீ ண் - பற்கள், சப்பட்டை மூக்கு. பெரிய பயங்கரமான கண்கள். இவ்வளவையும் அவனுடைய திருமேனியழகுக்குக் காரண மானவைகளாகச் சொல்லலாம். நல்ல கறுப்பு: "த ல் ல' என்று சொல்லி விட்டதனால் கிருஷ்ணர் ராமர் இவர்களைப் போன்ற கறுப்பென்று நினைத்து விடாதீர்கள். அவர்கள் எல்லாம் நிலக்கரியைப் போல் பளபளப்பான கறுப்பர்கள். ஜயராமன் .ெ வ று ங் க ரி போல ம ழு ங் கி ன கறுப்பன். உடலுக்கும் அறிவுக்கும் சம்பந்தமே இல்லையென்பதை அவனிடம் காணலாம். சாதுர்யமாகப் பேசும் அவனுடைய பேச்சுக்களுடைய மதிப்பை அவனது அவலக்ஷண ஸ்வரூபம் உலகத்திற்குத் திரை போட்டு மறைத்தது.

ක්‍රි. කි්

ద్లు - リ " . ඵ්දා

ஒரு நாள் சாப்பிட்டுவிட்டு உட்கார்ந்து கொண்டிருந் தேன். தபால்காரன் ஒரு பெரிய கடிதம் கொணர்ந்து கொடுத்தான். அதைப் பிரித்து வாசித்துப் பார்த்தேன். என்ன ஆச்சரியம்! ஐந்து வருஷங்களுக்கு முன்பு எங்கேயோ ஒடி விட்ட என் நண்பன் ஜ ய ர | ம னி ன் கடிதம் அது! சென்னையிலிருந்து எழுதப் பட்டது. அதனை அப்படியே உங்களுக்குக் காட்டுகிறேன். முற்றும் படித்த பிறகு நான் ஆச்சரியப் படுவது பிசகென்று நீங்கள் சொன்னால், வேறு என்ன செய்ய வேண்டும்?' என்று உங்களை யோசனை கேட்கலாமென்று இருக்கிறேன். . . . . . . . . . ; ੇ . ઈદ . ઈદ

அன்பார்ந்த நண்பனே! . . . . ~ . இந்த ஐந்து வருஷங்களாக என்னைச் சந்திக்காமை