பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 அவலக்ஷணத்தின் விலை

'நீர் எந்த ஊர் ? இ ங் கே எ ன் ன பண்ணுகிறீர்' என்றார் அவர். - *s o

" நான் தஞ்சாவூர்ப் பக் க ம். பட்டணம் T வத்தேன். இப்பொழுது ப சி .ே யா டு போராடுகிறேன்’ என்றேன். 略,哆 r

அவர் என் அவலக்ஷண உருவத்தைப் பார்த்து வியந்து கொண்டிருந்தார். உடனே சிற்றுண்டிகள் கொண்டு வாச் செய்து சாப்பிடச் சொன்னார். சா ப் பி ட் டே ன். அவர் என்னைத் தலை முதல் அடி வரையில் சாவதானமாக உற்று நோக்கினார். எதற்காக அவர் என்னை உபசரிக் கிறார் என்பது எனக்கு விளங்கவில்லை: -

'ஐயா என்னுடைய பசி தீர இவற்றை அளித்ததற்கு வந்தனம். முன்பின் அறியாத தாங்கள் இவ்வளவு அன்பு கூர்ந்து இந்தக் குரூபி-’’ என்று சொல்லுகையில் இரண்டு நாட்களாகச் சென்னையில் அலைந்த அலைச்சலும், ஏன் இந்த அ வ ல கஷ் ண உருவத்தோடு பிறந்தோம்’ என்ற எண்ணமும் என்னை அறியாமல் துக்கத்தைக் கிளப்பி விடவே, ஓவென்று அழுது விட்டேன். அவர், வருத்தப் பட வேண்டாம். எ ன் னு ட ேன இரும்’ என்று கூறிய - குளிர்ந்த வார்த்தைகள் என் நெஞ்சைக் குளிர்வித்தன.

"ஐயா, என்னால் உமக்கு என்ன பிரயோசனம் , எழுதுதல் படித்தல் முதலிய காரியங்களை நான் செய்வேன் . ஆனால் உங்கள் நண்பர்கள் எ ன் ைன க் கண்டால் அருவருக்கக் கூடும்.' . . " .

உமது உருவந்தான் எனக்குப் பயன்படப் போகிறது. என் நண்பர் ளும் பிறரும் அ ைத த் தா ன் போற்றப் போகிறார்கள்.' - . -

போதும் ஐயா! இனியும் ஏளனம் செய்ய வேண்டாம். நான் பிறந்தபொழுதே அவமதிப்பும் எனக்கு உடன் பிறந்த உரிமையாகி விட்டதால் நீங்கள் இப் படிக் கூறுவது புதிதல்ல. அ நா வ சி ய மாக உங்கள் நேரத்தை வீணாக்குகிறேன். எனக்கு விடை கொடுங்கள்.'

- ' என்ன ? நான் சொல்வதை நீர் நம்பவில்லையா ,