பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 - அவலக்ஷணத்தின் விலை

எண்ணங்களை நினைத்ததுண்டு. அவையெல்லாம் எங்கள் கம்பெனிக்குப் பென்ஷன் கொடுத்து மூலையில் உட்கார்த்தி விடுவதற்கு ஏற்றவையாக இருந்தன. லக்ஷணமானவர் களைக் கதாபாத்திரங்களாக அமைப்பதில்தானே போட்டி? ஏன் அவலக்ஷணமானவர்களைக் கதையில் முக்கியமான நடிகர்களாக வைத்துச் சில நாடகங்கள் நடத்தக் கூடாது? பின் ஒரு நல்ல எண்ணம் தோன்றியது. உடனே அதற்காக 40 வயசுள்ள ஒருவரைத் தேடிப் பிடித்து அவருக்கு நடிக்கும் முறைகளைக் கற்றுக் கொடுத்து. மாதிரிக்காக ஒரு கதையைத் தயார் செய்தோம். எதிர் 'சர்த்ததற்கு அதிகமாக எங்களுக்கு அதிக மதிப்பை அந் நாடகம் உண்டாக்கியது. எங்களுடைய துரதிர்ஷ்டம்: அந்தப் பிரதம நடிகர் சென்ற மாதந்தான் திடீரென்று. இறந்து விட்டார். இனி என்ன செய்வதென்று ஏங்கி கொண்டிருந்தோம். உம்மைக் கண்டவுடன் எனக்குப் போன உயிர் வந்தது போல் இரு க் கி ற து. வினிமாவில் தடிப்பது எ வ் வள .ே வா சந்தோஷச் செயல்' என்று மேலேயும் சொல்ல ஆரம்பித்தார். ':

'அணிதப் பற்றி அதிகமாகச் சொல்ல வேண்டாம், இந்த உடம்பை எப்படி வேண்டுமானாலும் உபாயாகிக் கலாம். உங்கள் உத்தரவிற்கு இரண்டில்லை' என்று அவர் காலடியில் வீழ்ந்தேன்.

ઈદ - . డి - : co,

தான் விரைவாக நடிக் கும் முறையைக் கற்றுக் கொள்வதும் உள்ளக் கருத்தை நன்றாய்ப் பாவனை செய். வதும் ஸினிமாக் கம்பெனிக்காரருக்குத் திருப்தியை விளை தன. அடுத்த மாதம் ஒரு கதையில் நான் கதாநாயகனாக நடித்தேன். ஒரு மந்திரியும் அரசனும் இள மையில் நண்பர்களாக இருந்த போது ஒருவருக்குப் பெண்ணும். மற்றொருவருக்குப் பிள்ளையுமாக பிறந்தால் இருவருக்கும் கல்யாணம் செய்வதென்று சத்தியம் செய்து கொண்டார். கள். மந்திரிக்கு ஒரு பிள்ளை பிறந்தான். ஆனால் அவன்.