பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 ருசி கண்ட பூனை

தானம் செய்து கொள்ளலாம் என்ற தைரியம் அவளுக்கு இருந்தது. ஆனாலும் அ டி க் க டி அவன் படிக்கும் படி வற்புறுத்தி வந்தபடியால் உண்மையை ஒருவாறு கூறி விட்டாள்.

நாராயணன் தர்மசங்கடத்தில் மாட்டிக் கொண்டான். அவனுடைய தாய் அவனிடத்தில் அ ள வ ற் ற பிரியம் கொண்டவள். கமலத்தினிடத்திலும் பிரியமுடையவள்தான், ஆனால் அவள் புஸ்தகத்தைத் தொடுவதை மட்டும் பார்க்கச் சகிக்க மாட்டாள். தாயைக் கோபித்துக் கொள்ள நாராயண னுக்குப் பிரியம் இல்லை. மற்ற எல்லா விஷயங்களிலும் அவள் காட்டி வரும் அன்பை அவன் மறக்க வில்லை, தன் ம ைன வி யி ன் கல்வி பயன்படாதொழிவதை எண்ணி வருந்தினான். என்ன செய்வது? ஒன்றும் தோன்ற வில்லை. -

0 אס o oo 豊Q。 HO

சிாயங்காலம் ஆறு மணி. கையில் தமிழ்ப் பத்திரிகை யுடன் வீட்டில் நுழைந்தான் நாராயணன். தினமும் இங்கிலீஷ் பத்திரிகை- ஹிந்து வாவது வேறு ஏதாவது வாங்கி வருவது வழக்கம். -

'ஏது இன்று தமிழ்ப் ப்த்திரிகை வாங்கி வந்தீர்கள்?’’ என்று கேட்டாள் கமலம். ; "இனிமேல் தினமும் அதுதான் வாங்கப் போகிறேன்." 'ஏது, புதிதாகத் தமிழபிமானம் வந்திருக்கிறதா ?’’ 'இல்லை உன்னை உத்தேசித்துத்தான் வாங்கி வந்தேன் எல்லாம் பின்னால் தெரியும்." -

'இன்றைக்கு என்ன பேப்பரில்: விசேஷம் ?’ என்று. கேட்டாள் நாராயணன் தாய். - :