பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 ருசி கண்ட பூனை

- போதும் போதும் ரவை உப்புமா பண்ணி விடலாம். அந்தப் புஸ்தகத்தில் பாக்கி இருக்கிறதை இ ன் ை க் கு, வாசித்துக் காட்டி விடு.” .

  • ரவை இல்லையே!” 'இல்லா விட்டால் போகிறது; அடைக்கு நனை, பரவாயில்லை. ஆனால் நீ அரைக்க வேண்டாம், நான் அரைத்துக் கொண்டே இருக்கிறேன். நீ க ைத ைய. வாசித்துக் கொண்டே இரு -

இப்படியும் ஒரு காலம் வருமென்று கமலம் நினைத். திருப்பாளா? அவளுடைய மாமியார் ருசி காணாதபோது புஸ்தகத்தை வெறுத்தாள் இப்பொழுது அவள் ருசிகன். பூனையல்லவா?