பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 கருணையின் வேகம்

தவழ்ந்து படிந்து கிடந்த மயிர்ச் சுருளையும் ஒதுக்க வில்லை. இன்ப மயமான பேச்சினிடையே திருமகளின் மேலாக்கு, தன் மேல் கிடந்ததையும் கவனிக்கவில்லை. யானையின் உயிரைக் காப்பதில் ஒரே நே க் க ம் உடையவனாகி ஓடி வந்தான்.” - . ~~

பாட்டு இ ன் னு ம் முடியவில்லை அடே பர்வி ! என்ன காரி ய ம டா பண்ணி விட்டாய் ?' என்று அடித் தொண்டையிலிருந்து எழுந்த .ெ த ா னி யி ல், ஆவேசம் வந்தவரைப்போலக் கத்தினார் நீநாதர் எந்தச் செய்யு ளைக் கேட்டால் ரீநாதர் ஆனந்தத்தினால் கு தி த் து க் கூத்தாடுவாரென்று போத்தன்னா நினைத்தாரோ அந்தச் செய்யுளைக் கேட்டு அவர் கர்ஜித்த கர்ஜனை கவிஞரைக் கலங்க வைத்து விட்டது. -

அடே, என்னடா பாட்டுப் பாடுகிறாய் ? சம்பிரதாய விரோதமாகச் செய்திருக்கிறாயே! வியாஸ் ப கவா ன் இப்படியா சொல்லி யிருக்கிறார் ? . - х 'இல்லை தினசரண்யனான எம்பெருமான் பக்தர் களைக் காப்பாற்றும் விஷயத்தில் எவ்வளவு வே க ம க இருக்கிறானென்பதைக் காட்ட நான் க ற் ப ைன செய்து இவ்வாறு அமைத்தேன். -

"" என்ன கற்பனை இது மகா பாவமல்லவா ? ஸ்வாமி திருக்கரத்தில் சங்கு சக்கரம் இல்லாமல் வரலாமா? கருடா ரூடராக வந்து .ே ச ைவ சாதிப்பதுதானே சம்பிரதாயம்? லசஷ்மீதேவியின் முன்றானைத் தலைப்பைக்கூட எடுக்காமல் அப்படியே ஒடி வ்ந்ததாகச் சொல்லியிருக்கிறாயே அது பெரிய அபசாரமல்லவா? உன்னுடைய சிருங்கார ரசத்தைக் காட்ட இதுவா சமயம் ? அந்த மாதிரி நடக்குமா ?” என்று சரமாரியாகக் கேள்வி கேட்கத் தொடங்கி விட்டார் பூரீநாதர். ”, “ . .

கவிதையின் ரசத்தை வினாவிடையால் அனுபவித்துவிட முடியுமா? போத்தன்னா மனம் ஒன்றி அ ைமத் த காட்சியிலே பூந்நாதர் ஈடுபடவில்லை. அவர் எம்பெருமானின் திருக்கோலத்திலே உள்ள குறைவைத்தான் கண்டார்.