பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை சொல்லுகிறார் கி. வா. 岛· 17

'இதை உடனே மாற்றிவிடு இ ல் லா வி ட் டால் லோகாபவாதம் சம்பவிக்கும்.: r

அப்படியே செய்கிறேன். ஆனாலும் இதை முழுவதும் ஒரு முறை கேட்டு விடுங்கள்.'

முழுவதும் படித்துக் காட்டி விட்டுப் போத்தன்னா தம் விட்டுக்குப் போனார். வரும்போது அ வ ரு க் கு இருந்த உற்சாக மெல்லாம் மறைந்து விட்டது. முக த் ைத த் தொங்கப் போட்டுக் கொண்டு போனார். பகவானே, இவருக்கு உன் கருணைத் திறத்தைக் காட்டிலும் உன் படாடோபந்தானே பெரிதாகத் தோன்றுகிறது ? இதை மாற்றிவிட வேண்டுமென்றல்லவா சொல்கிறார் ? எனக்கு இதில்தான் ரசம் இருக்கிறதாகப் படுகிறது. மாற்ற மனசு வரவில்லையே! நான் மாற்ற மாட்டேன். அ பவாத ம் வந்தாலும் வரட்டும். பகவானது கருணை என்னைக் காப்பாற்றும் என்று சிந்தித்துக் கொண்டே அவர் இரவு முழுதும் தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டு இருந்தார். அவர் பாகவதத் தேர்மேல் நகராமல் நின்றது

2

அன்று சனிக் கிழமை. காலை எட்டு நாழி ைக இருக்கும். பூரீநாதர் தம்முடைய வீட்டில் அப்பியங்களை ஸ்நானம் செய்ய எண்ணித் தைலம் தேய்த்துக் கொண்டு இருந்தார். கெளபீனதாரியாக ம ைண யி ன் மே ல் உட்கார்ந்து எண்ணெயைத் தேய்த்துக் கொண்டார். தலைக்குத் தேய்த்துப் பிறகு உடம்பெல்லாம் தேய்த்துக் கொண்டார், சிறிது நேரம் ஊறலாமென்று உட்கார்ந்து இருந்தார். - . .

தடதடவென்று ஏதோ சத்தம் கேட்டது. போத்தன்னா வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு, ஐயையோ! உங்கள் குழந்தை வாசல் கிணற்றில் விழுந்து விட்டான்' என்று கததிக் கொண்டு உள்ளே ஓடி வந்தார். அட படுவாவி எங்கேடா. எங்கேடா?' என்று கதறியபடி ம்ே