பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 கருணையின் வேகம்

பூரீநாதர் போத்தன்னாவைத் தொடர்ந்தார். அவர் முன்னே ஒடினார். ஒடினவர் வீதிக்கு நடுவிலே இருந்த ஒரு கிணற். றுக்கு அருகே போய் நின்று உள்ளே சுட்டிக் காட்டினார். பூரீநாதர் பதைக்க பதைக்க வந்து, மார்பு படபடக்கக் கால் தடுமாற உடம்பெல்லாம் நடுங்க உள்ளே எட்டிப் பார்த்தார். * ஒன்றும் தெரியவில்லையேடா!' என்று புலம்பினார்.

போத் தன்னாவின் முகத்தில் திடீரென்று ஒரு மாறுதல் உண்டாயிற்று. அ தி ல் ஒரு அமைதியும் புன்சிரிப்பும் தோன்றின; .ெ க ச ஞ் ச ம் உங்க ைள யே பார்த்துக் கொள்ளுங்கள்' என்றார்.

'அட பாவி! என்னடா விளையாடுகிறார்? குழந்தை எங்கே?’ ’

பூநீநாதர் கெளபீனதாரியாக உடம்பில் எ ண் .ெ ண ய், வழிய, அதன் மேலே வேர்வை வழிய, நடு வீதியில் நின்று கொண்டிருந்தார். போத்தன்னா அ வ ைர ஏற இறங்கப் பார்த்துச் சி.ரி த் து விட்டு, ! உங்கள் பிள்ளை பத்திரமாக இருக்கிறான். வாருங்கள் வீட்டுக்கு. யாராவது கண்டால் சி ரி க் க ப் போகிறார்கள்!' என்று சொல்லியபடியே பரீநாதரையும் அழைத்துக் கொண்டு அவரது வீட்டுக்குப் போனார். ஒன்றும் விளங்காத கலக் கத்தோடு நீநாதர் பின் தொடர்ந்து தம் வீடு சென்றார்.

என்னை மன்னிக்க வேண்டும். உங்கள் குழந்தை, செளக்கியமாக இருக்கிறான். பகவானது கருணை எப்படி இருக்கும் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்வதற்காக இந்தப் பொய் சொன்னேன். நான் இந்த விஷயத்தைச் சொன்னவுடன் நீங்கள் நிஜமா பொய்யா என்று கூடக் கேட்கவில்லை. கெளபீனதாரியாக இருக்கிறோமே என்றும் எண்ணவில்லை. வி தி யி ல் இருப்பவர்கள் சிரிப்பார்களே என்று யோசிக்கவும் இல்லை. குழந்தையைக் காப்பாற்ற: வேண்டும் என்ற ஒரே எண்ணத்தோடு எல்லாவற்றையும் உதறி விட்டு ஓடி வந்தீர்களே. உங்களுக்குள்ள வாத்சல்யத் திற்குப் பரம கருணாநிதியாகிய பகவானுடைய கருணை எந்த விதத்தில் குறைந்து போயிற்று? கஜேந்திரன் முதலை