பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை சொல்லுகிறார் கி. வா. ஜ. 忍5

தான் புரிந்தது. அந்தக் க ைத யி ல் எத்தனை படங்கள்! எத்தனை ஜோடனைகள் ! பிரசித்த எழுத்தாளராகிய கோபாலமணி அதை எழுதியிருக்கும் போது அலங்காரங்கள் இல்லாமலா போகும் ?

முன்னுரையிலே பத்திரிகாசிரியர், இந்த மலரை எவ்வளவோ பிரயாசைப்பட்டுத் தயாரித்தோம். எங்கள் முயற்சி நல்ல பயனை அடைந்ததென்பதில் சந்தேகமே இல்லை தமிழ்நாட்டுக் கதாசிரியர்கள் யாவரும் இதில் எழுதியிருக்கிறார்கள். கதாசிரிய மணியாகிய நம் கோபால மணி சாதாரண முருங்கை மரத்தைக் கற்பனா உலகத்தில் நட்டு வைத்து அதன் காய்களைப் பறித்து ந ம க் குத் தருகிறார். அந்தக் காயினால் சாம்பார் செய்கிறார். முருங்கைக்காய் சாம்பாரின் மணம் எத்தனை யுகமானாலும் மாறாது. க ன வி லு ம் மணக்கும்.....' என்று எழுதி இருந்தார். -

இதைப் படிக்கும் போதே எ ன க்கு மயிர்க் கூச்சல் உண்டாயிற்று. - -

என்ன மாமா பெரிய வேடிக்கை பண்ணி விட்டீர் கள்!' என்று குதித் தோடிப் போய் அதை மா ம ன வி ட ம் காட்டினேன். - - .

'இன்னும் பொறுத்துப் பார்’ என்று சாவதானமாக அவர் சொன்னார்.

மறுநாள் வந்த தினசரிப் பத்திரிகையாகிய உ த ய சூரிய னரில் கதாவளி’, மலரைப் பற்றிப் பி ன் வ ரு ம் மதிப்புரை இருந்தது:- .

... கதாவளி மலரில் நம் உள்ளத்தை முதலிலேயே பறி கொடுத்து விடுகிறோம். கோபால மணியவர்கள் எழு திய முருங்கைக்காய் சாம்பார் நம்மைப் பிடித்து அழுத்தி மயக்கி விடுகிறது. அதில் ஸ்வப்ாவோக்தி ததும்புகிறது. அது கதையல்ல; கவிதா சித்திரம்...' -

மறுநாள் வந்த "தேச நண்பன்’ பத்திரிகை எழுதியது பின் வருமாறு:- - .

நீ - 2