பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. விடுதலை

'..தமிழ்க் கதை உலகில் ஜீவகளை ததும்பும் க ைத களில் இதற்கு நிகர் ஒன்றும் இல்லை...' - வேறு சில மதிப்புரைகளைக் கீழே காட்டுகிறேன்:

இது குடும்ப வாழ்க்கையில் சமையலறையில் நிகழும் நிகழ்ச்சியைப் படம் பிடித்துக் காட்டுகிறது...'

. வெறும் முருங்கைக் காய் சாம்பாரிலே வேதாந் தக் கருத்தை வஸ்திரகாயம் செய்து கதாசிரியர் ேச ர் த் து நமக்குப் பரிமாறுகிறார்......”

" ..நல்ல க ைத நி ர ம் ப நல்ல க ைத; மிகவும் உயர்ந்த கதை'

  • கதையின் சரித்திரத்தில் இது ஓர் உ ன் ன த சிகரம். '

அந்தக் கதையை வேண்டாமென்று திருப்பித் தந்த அதே கோமாளிப் பத்திரிகை என்ன எழுதியது தெரியுமா? "...ஆஹா! என்ன ரசம்! என்ன கதையமைப்பு! கதையை முடித்திருக்கும் தோரணை ஒன்றே போதும்! இதிலே அமைந்த பாவச்சித்திரம் ஆயிரத்தில் ஒன்றுக்குத் தான் அமையும்.’’ .

அந்த மதிப்புரையைப் பார்த்த பிறகுதான் பின் வரும் சித்தாந்தத்துக்கு வந்தேன்

'உலகம் முழு மோசமானது! ஜகத் மித்யை!!’’

விடுதலை

ஆசிரமத்தில் சதானந்தரைக் காணவில்லை. பூஜை அறையிலே பார்த்தேன்; மருந்து வைக்கும் அ ைற யி ல்