பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை சொல்லுகிறார் கி. మిr. ఇ. - 39

யாக்கிவிட வேண்டுமென்ற சபலம் தட்டியது. தம் வீட்டில் இருந்த ப ைழ ய சுவடிகளையெல்லாம் து ரு வித் து ரு જર્મ ஆராயத் தொடங்கினார். ரஸவாதப் பித்து அவரை மெல்லப் பிடித்துக் கொண்டது. -

மழையில்லை, வெயிலில்லை. காடில்லை, மேடில்லை; இப்படி அ வ ர் மூலிகைகளைத் தே டி ப் புறப்பட்டார், நூற்றுக் க ண க் கான ரூபாய்களுக்கு ரஸ் ம் வாங்கினார். வைத்தியம் செய்வதில் அவருக்கு இ ரு ந் த சி ர த் ைத மங்கியது. மூலிகைகளைப் பி ழி ந் து ரஸத்தைக் கட்ட முயல்வதும் பச்சிலைச் சாற்றால் செம்பைக் குளிப்பாட்டிப் புடம் ே ட் டு பார்ப்பதுமாகவே தம் க | ல த் ைத க் கழிக்கலானார்.

அவருக்குச் சாப்பாட்டுக்குக் குறைவொன்றும் இல்லா விட்டாலும் மேலும் மேலும் வரும்படி வருவது குறைந்து போயிற்று. வைத்தியத் தொழிலை அவர் அ டி .ே ய | டு நிறுத்திக் கொண்டார். ரசவாதப் பித்துப் பிடித்த வைத்திய நாதம் பிள்ளை, பைத்தியநாதம் பிள்ளையென்று ஜனங்கள் சொல்லும் படி ஆகிவிட்டார். - - *

வைத்தியநாதம் பி ள் ைள யி ன் தம்பி வேறு ஒரு கிராமத்தில் இருந்தார். சின்னசாமி பிள்ளை என்பது அவர் பெயர். நல்ல மனிதர். ைவ த் தி யத் தொழிலை ஒழுங்காகவும் அடக்கமாகவும் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார். அவருக்குச் ச க | ய ம க அவருடைய மகன் முத்துசர்மி இருந்து வந்தான்.

வைத்தியநாதம் பிள்ளைக்கும் ஒரு மகன் உண்டு. சதாசிவம் என்பது அவன் பெயர். அப்பாவுக்கு சவாதப் பைத்தியமென்றால் அலனுக்குச் சங்கீதத்திலே பைத்தியம். தகப்பனாருடைய வைத்தியத் தொழில் பிரபலமாக நடந்து வந்தபோது சதாசிவமும் கூட இருந்து எல்லாவற்றையும் கவனித்துக் கொள்வான். அவர் வைத்தியத் தொழிலை விட்ட பிறகு அவனுக்கும் வைத்திய சம்பந்தம் அற்றுப் போயிற்று. வைத்திய நாதம் பிள்ளை அடிக்கடி யாராவது சாமியாரை அழைத்து வந்து உபசாரம் செய்து வீட்டில்