பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 - - விடுதலை

சில நாட்கள் வைத்திருப்பார். அந்தச் சா மி ய | ர் க ள் பன்னும் அட்டகாசங்களுக்குக் கணக்கு வழக்கே இராது . ஒரு சாமியார் ஐந்து நிமிஷத்துக்கு ஒரு தரம் கஞ்சாக் புகைவிடுவார் இ ன் னு ம் ஒரு சாமியார் ஒரு لا لقيَ قُمْ واقع நாளைக்குப் பத்து படி பசும்பால் மாத்திரம் சாப்பிடுவா வேறொருவர் வெண்டைக்காய்ப் பச்சடி பண்ணச் சொல்லி, அதை மாத்திரம் உட்கொள்வார். அவலைத் தவிர வேறு ஒன்றையும் தீண்டுவதில்லை என்று ஒருவர் சொல்லுவார். அவருக்கு அவலைக்கொண்டே பலவகை உணவுகள் தயார் இதய வேண்டும், நெய், சர்க்கரை, தேங்காய் ஏலம் முதலியவற்றோடுதான் ! -

வரும் சாமியார்களுக்குள் ஒரு வ ர் இருவர் ہونا لا نا{{قِ சாதுவாக இருப்பார்கள். ஒரு நாளுக்கு மேல் அவர்கள் தங்கமாட்டார்கள்.

கண்ணிலே பட்ட சாமியார்களை எல்லாம் அழைத்து வந்து ராஜோபசாரம் செய்து அவர்களிடமிருந்து ரசவாத ரகசியத்தைத் தெரிந்து கொள்ள வைத்தியநாதம் பிள்ளை முயன்றார். வந்த சாமியார்களுக்குத் தெரிந்திருந்தால் அல்லவோ அவருக்குச் சொல்ல முடியும்! இ ல வு காத்த கிளிபோல் அவர் ஏமாந்து போனார். வீண் செல்வால் அவர் திரவியம் கரைந்து கொண்டு வந்தது.

இந்தச் சந்தர்ப்பத்தில் அவருடைய ஒரே தங்கை விதவைக் கோலத்துடன் வேறு புகலின்றித் தன் தமையனார் வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். அவள் வரும்போது கொண்டு வந்த ஆஸ்தி அவள் பழம் புடைவைகளும் காது மூக்கில் இருந்த நகைகளும் பதினாலு வயசுள்ள பெண்ணுந்தான். அந்தப் பெண் தங்கம்மாள் என்ற பெயருடையவள்.

வைத்தியநாதம் பிள்ளை வீ ட் டி ல் ரஸ்வாதத்தால் தங்கம் வராவிட்டாலும் அந்தத் தங்கம் வந்து சேர்ந்தாள். தங்கமென்ற பெயர் அ வ ளு க் கு எவ்வகையிலும் தகும். அழகான மேனி, அடக்கமான குணம், தன் நி ைல ைய அறிந்து கொண்டு அதற்கு ஏற்றபடி நடந்து கொள்ளும்