பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை சொல்லுகிறார் கி. வா. ஜ. 45。

தங்கத்தைப் பாதுகாப்பாயென்றும் சொல்லி விட்டேன். இப்போது நீ இப்படி மறுத்துப் பே சு வ து நியாயமாக இல்லை. ’’

'நீங்கள் என் விஷயத்தில் என்னைக் கேளாமல் வாக்குறுதி அ எளி த் த து நியாயமாகுமா ? போகட்டும். இப்போது நீங்கள் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்று வதில் ஆட்சேபணையே இல்லை. நீங்கள் உங்கள் தங்கை யாகிய என் அத்தையைப் பாதுகாப்பது போல் வே நானும் என் தங்கையாகிய தங்கத்தைப் பாதுகாப்பேன். '

இந்த வியாக்கியானத்தைக் கேட்டு வைத்தியநாதம் பிள்ளை ஸ்தம்பித்துப் போனார். சதாசிவத்தின் பேச்சைக் கேட்டு வந்த .ெ ச ல் ல ம் ம | ள், அட பாவி 1’ என்று மனத்துள் சொல்லிக் கொண்டாள். மறைவில் நின்றிருந்த தங்கத்திற்கு ஒரு முறை உயிர் போய் வந்தது. -

கடைசியில் வேறு வழியில்லாமல் தங்கத்தை வைத்திய நாதம் பிள்ளை தம் தம்பி ம க ன கி ய முத்துசாமிக்குக் கல்யாணம் செய்து வைத்தார். ஆ ைச அழிந்து சோகம் மலிந்த தங்கம் முத்துசாமிக்கு மனைவியாக வாழலானாள், அவள் தாயும் அவளோடு போய் இருந்தாள். இருக்க வாவது தங்கத்தின் அழுத கண்ணையும், சிந்திய மூக்கை யும் கண்டு கண்டு அவள் அடுத்த மாசமே உயிரை விட்டு விட்டாள். அ ேந க ம ாக தங்கத்தின் கல்யா ன மு ம் செல்லம்மாள் சாவும் அடுத்தடுத்தே நிகழ்ந்தன என்றுதான் சொல்ல வேண்டும். r - . தங்கம் பஸ்மமாகிக் கொண்டிருந்தாள். வாழ்க்கையில் அவளுக்கு இன்பமே இல்லாமல் போயிற்று. அவள் கணவன் அபினும், கஞ்சாவும் குடித்துக் குடித்து அவளை அடிப் பதும் வருஷத்துக்குப் பத்து மாசம் நா ேடா டி யாக த் திரிவதுமாக இருந்தான். அவன் தகப்பனாரும் காலமாகி விட்டார். தங்கம் பல மா சங்க ள் தனியாகவே அந்த வீட்டில் காலங் கழித்தாள். அவள் துக்கத்துக்குத் தூண்டு கோலாக ஒரு பெண் குழந்தை வேறு பிறந்திருந்தது.

• இ வ் வ ள வு கஷ்டத்திலும் அ வ ள் வைத்தியநாதம் பிள்ளை வீட்டிற்கு வரவில்லை. வைத்தியநாதம் பிள்ளை.