பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

琴ひ 59@56ರ) 6

நான் எதிர்ப்பார்த்ததுதான் இது ; ஆனாலும் அ வ ர் வாய் மூலமாகக் கே ட் கு ம் போது எ ன் உடம்பு ஒரு குலுங்கு குலுங்கியது.

நான் இந்த ஊருக்குப் ப ன் னி ர ண் டு வருஷங். களுக்கு முன் வரும்போது இ ந் த இடம் எனக்குப் பிடித் திருந்தது. நான் ஒரு நாள் அ ஸ் த ம ன காலத்திலே இங்கே வந்தேன். எனக்கு இப்போது உ ன வ அனுப்பி வருகிறார்களே, அ ந் த வீ ட் டி லே தங்கினேன். அந்த ஏழைகளிடம் குழந்தையை ஒப்புவித்துவிட்டுக் குழந்தைக்கும் எனக் கும் உள்ள சம்பந்தத்தை யாரிடமும் கூறக் கூ-ா தென்று சத்தியம் வாங்கிக் கொண்டேன். அ ந் த வீட்டுக் காரர், தம் தங்கை குழந்தையை விட்டு இறந்து போனது" கவும், அநாதையான அந்தக் குழந்தையை வ ள ர் த் து: வருவதாகவும் சொல்லிக் கொண்டார். . . -

'அன்பினால் ஏ ற்ப ட் ட இந்தப் பந்தத்தில் நான் அகப்பட்டுக் கொண்டேன். குழந்தையைக் காப்பா ற் றி ஒப்பிக்க வேண்டியவர்களிடத்தில் ஒப்பிப்பது என் க ட ைம யென்று எனக்குத் தோன்றியது. அந் த க் குழந்தைக்கு நானே தகப்பனாக இருந்தால் என்ன செய்ய வேண்டுமோ அ ைத ச் செய்யாவிட்டால் என் ஆத்மாவுக்கு விடுதலை இல்லையென்ற க ரு த் தி ன ல் நான் இங்கே சி ைற ப் பட்டேன். வைத்தியத்தில் நான் சம்பாதித்த பணமெல்லாம் அந்த அன்புத் தர்மத்துக்காகத்தான். குழந்தை வளர்ந்து விட்டாள். அவள் செலவு க்கு வேண்டிய பணம் அந்தக் குடும்பத்தாருக்குக் கிடைத்தது. அவர்களுக்கும் உபகாரமாக இருந்தது. கல்யாண ஏற்பாட்டுக்கு வேண்டிய செலவுக்குக் கூட நிறையப் பணம் இருக்கிறது. அந்த உத்தம ஜனங்கள் என்னைக் காட் டிக் கொடுக்காமல் பாத்தை வகித்துக் கொண்டார்கள். ஒரு நல்ல இடந்தில் பிள்ளைக்கு ஏற்பாடு செய்து இன்றுதான் கல்யாணம் நடைபெற்றது.' -

"ஆமாம். எனக்குத் தெரியுமே என்றேன் நான்? "என் உள்ளத்துள்ளே குடும்பியாக வாழ்ந்து வந்த நான் இன்று அந்தப் பெண் குழந்தைக்குச் செய்ய வேண்டிய