பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை சொல்லுகிறார் கி. வா. ஜ. - あ?

அவசரத்தில் ஏதோ ஒர் உ ரி ைய எடுத்து இடது கையில் வைத்துக் கொண்டான். வலது கையில் கத்தியை எடுத்து ஓங்கினான். 'கடபுட தடபுட தடார்! கடகட தடார்! கடகட தடதட புடபுட தடார்' என்று வானம் இ டி த் த து. அந்த இடியோசையும் முன்பே உள்ளத்தில் எழுந்த ஒலியும் அவனது நிதானத்தை இழக்கச் செய்தன. சுத்தி வேகமாக உளியின் மேல் விழுந்தது. குறி பார்த்து வைத்தும் இடக்கையில் உண்டான நடுக்கம் உளியை வேறு போக்கிலே திருப்பி விட்டது. சலக்' என்ற சப்தம்; ஒரு சில் மார்பிலிருந்து பெயர்ந்து சிற்பி வின் முகத்திலே அடித்தது. -

இடியோசையால் அவன் உடல் சிறிது நடுங்கியது; ஆனால் அந்தச் சில் பெயர்ந்த மெல்லோசையால் அவன் உயிரே நடுங்கியது. 'ஹ' என்று வீரிட்டுக் கத்திய :படியே அவன் மூர்ச்சையாகி விழுந்து விட்டான்.

அதே சமயத்தில் மழையில் ந ைன ந் து கொண்டு கவிஞர் உள்ளே புகுந்தார். அங்கே அவர் கண்ட காட்சி அவரைப் பிரமிக்கச் செய்தது. படர்ந்து எரியும் விளக்கு, மார்பிலே வ டுபட் ட விக்கிரகம், அதன் அருகே சிற்பி மூர்ச்சை போட்டுக்கிடக்கிறான். அவன் நெற்றியில் இருந்து இரத்தம் வழிகிறது! . - -

'இதென்ன! - அவருக்கு ஒன்றும் புரியவில்லை. தம் நண்பன் நெற்றியை ஜலத்தால் துடைத்தார். முகத்தில் குளிர்ந்த ஜலத்தைத் தெளித்தார். அவன் மெல்ல விழித்துப் பார்த்தான். . -

எ ன்ன அப்பா சங்க தி? இப்படி விழுந் து கிடக்கிறாயே!” என்று வினவினார் கவிஞர். -

எல்லாம் போச்சு!’ என்று குரல் அடைக்க வி ம் மி னான் சிற்பி, எழுந்து உட்கார்ந்தான்; பார்த்தான். தலை சுழன்றது. இதற்காகவா என் உயிரைக் கொடு த் து இதைச் செய்தேன்! நான் பாவி. என்னை ஏன் பிழைப்பு மூட்டினிர்கள். அப்படியே இறந்து போக விட்டு விடுவது தானே!" .

நீ - 4