பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை சொல்லுகிறார் கி. வா. ஜ. 59

சிருஷ்டியின் பெருமையை நீ உணரவில்லை. நான் உர்ை கிறேன். நீ போய் விட்டாய். இப்போது புதைக்கப்படும் உன் உடல் மண்ணோடு மண்ணாக மக்கி விடும். ஆனால் நீ சிருஷ்டித்த இந்த அபூர்வ சிருஷ்டி ஒரு புதையலாகவே பூமி தேவியின் மடியிலே இருக்கும். நானும் மண்ணோடு மண்ணாய் மடிந்து விடுவேன். ஆனால் எ ன் னு ைடய சிருஷ்டியாகிய இந்தக் கவிதைத் தொகுதி உன்னுடைய சிருஷ்டியோடு சேர்ந்து புதையலாகவே இ ரு க் கட்டு , நாம் சேர்ந்து வாழ்ந்தது போல் நம் சிருஷ்டிகள் இரண்டும் சேர்ந்து கிடக்கட்டும். ஆண்டவன் அருள் இருந்தால் இந்த இரண்டும் ஒன்றுக்கொன்று ஆதாரமாக உலகத்தார் உள்ளத்தைக் கவரும் காலம் வந்தாலும் வரலாம். அப்போது வானலோகத்தில் இருக்கும் நாம் இருவரும். க ண் டு , கோத்துக் களித்து இன்புறுவோம்!” என்று புலம்பினார். அங்கிருந்த கூட்டத்தினர் அவருக்குப் ைபத் தி ய ம் பிடித்து விட்டதென்று எண்ணினார்கள்.

முந்நூறு வருடங்கள் சென்றன. குன்றுக்கருகில் 盈江命 மறைந்து காடாகப் போய் விட்டது. அகஸ் மாத்தாக ஒரு மறவன் பூமியை வெட்டும் போது ஒரு திவ்ய விக்கிரகமும், சுவடியுள்ள ஒரு பானையும் கிடைத்தன. அவன் இந்த அதிசயத்தை எங்கும் பரப்பினான். அரசன் காது வி, கும் அது சென் ற து. அவன் த ன் ஏவலாளர்களுடன் வந்து விக்கிரதத்தைப் பார்த்து வியப்பும் சந்தோஷமும் அடைந்தான். அந்தச் சுவடியை அறிஞர்களைக் கொண்டு ஆராய்ந்தான். அந்தக் கிரியின் மகாத்மியத்தை உரைக்கும் புராணம் ஆது. முருகக் கடவுள் அந்த ஸ்தலத்திந்து எழுந்தருளிப் பல திருவிளையாடல்களைச் செய்ததாகப் புராணம் விரிவாகச் சொல்லியதைக் கண்ட ப இ குது கலித்தனர். அறிஞர்கள் உடனே விக்கிரகத்தைப் பிரிதிஷ்டை செய்ய வேண்டுமென்று அரசனைத் துாண்டி னார்கள். புராணத்தில் 'திருமால் சக்கரம் பெற்ற படலம் என்பது ஒரு பாகம். அதில் இருந்த கதை வருமாறு: