பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துப்பறிபவன்

கணபதி ஏ த வது ஒரு புஸ்தகத்தைப் படித்தால் அதே மயமாக ஆகி விடுவான். ஒரு வாரம் வரையில் அவனுடைய பேச்சில் அந்தப் புஸ்தகத்துச் சரக்கு அடிக்கடி வெளிவரும், கதையைப் படித்தால் அந்தக் கதா பாத்திரங் களுள் ஒருவரைப் போல நடந்து கொள்வான்.

துப்பறியும் ந | வ ல் க ளி ல் அவனுக்கு ருசி தட்டத் தொடங்கியது; கானன்டாயில்எழுதியஷெர்லக்ஹோம்ஸைப் படித்தான். அவனே ஒரு ஷெர்லக் ஹோம்ஸ் ஆகிவிட்டான். இன்னும் பலர் எ ழு தி ய கதைகளையும் படித்தான். அப்புறம் அவனுடைய ஊகங்கள் விரிய ஆரம்பித்தன. அவன் ய ைர ச் சந்தித்தாலும் அவனுடைய ஊக சக்தியைக் காட்டுவதில் தவறுவதில்லை. - நீ ஏன் அவ்வளவு வேகமாக நடந்தாய்?’ என்று நம்மை ஒரு கேள்வி கேட்பான்.

நான் நடக்கவில்லை' என்று சொல்லிப் பாருங்கள். "நீ சொன்னாலும் நான் நம்புவேனா? அதோ பார்! உன் வேஷ்டித் தலைப்பு டாரென்று கிழிந்திருக்கிறது. நீ எங்கோ அவசரமாகப் போகிறாய். உன்னை அறியாமல் டாரென்று வேஷ்டி கிழிகிறது. வீ ட் டி ற்கு வருகிறாய்; உன்னுடைய மனைவியோ அம்மாவோ பார்த்து, 'ஏன் இப்படிக் கிழித்துக் கொண்டாய்?’ என்று கேட்கிறாள். அப்பொழுதுதான் உனக்கு வேகமாக நடந்தது ஞாபகத் துக்கு வருகிறது- இப்படியே கதை சொல்ல ஆரம்பித்து விடுவான். . - . - -: ઈક . ઈ. ” ၏ို ့ ஒரு நாள் ஒரு புது ந ண் ப ைர நான் எ ன் னுடன் அழைத்துக் கொண்டு கணபதியின் வீட்டிற்குப் போனேன். எ ன் னுட ன் வந்த நண்பர் நெட்டையானவர்: சிறிது கூனலுடையவர். கணபதியின் வீட்டிற்குப் போனபோது