பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

జాణ5 சொல்லுகிறார் கி. வா. ஜ. 6?

  • அப்புறம் கோட்டைக்கு எத்தனை டேசன் இருக் குது?’ என்று கே ள் வி யி ன ல் அந்தப் பெண் தான் திருச்சிராப்பள்ளிக் கோட்டைக்குப் போவ்தைத் தெரிவித்துக் கொண்டாள்.

'இந்தக் கொளந்தைக்கு என்ன வயசு ஆவுது?’ 'ரெண்டு .ெ ர ம் பி மூணாவது நடக்கிறது என்று லட்சுமி பதில் சொன்னாள் -

இந்தச் சம்பாஷணையில் எ ன் ைன அறியாமல் நான் ஈடுபட்டேன். ராஜாவைக் கவனித்து அவன் உருவத்தில் ஆழ்ந்திருந்த என் கண்கள் எதிர்ப் பலகையிலிருந்த தாயி டமும் குழந்தையிடமும் சென்றன: கோட்டைக்குப் போகும் அந்தப் பெண்ணும் அவள் தன் அருகில் உ ட் கார் த் தி வைத்திருந்த குழந்தையும் எதிரே உள்ளவர்களுக்கு நேர் மாறான காட்சியை அளித்தனர். அவள் வறுமை நிலைக்கு ஒரு சித்திரமாக இருந்தாள். அவள் கு ழ ந் ைத யோ தரித்திர நாராயணனது குட்டி அவதாரமாகத் தோன்றியது. கை கால்கள் சூம்பிக் கிடந்தன; வயிறு முன்னுக்கு வந்து இருந்தது. பிறந்த மேனியோடு அரையில் அழுக்குப் படிந்த அரை நாண் கயிற்றையன்றி வேறு ஆடையோ ஆபரணமோ அந்த உடம்பில் இல்லை. அரைநாண் கயிற்றில் ஒரு வெள்ளி நாய்க் காசும் இ ர ண் டு புங்கங் காய்களும் கோத்துத் தொங்கின. கழுத்திலே ஒரு முடிகயிறு அந்தக் குழந்தைக்கு ஏ .ே த நோயென்பதையும். நோயை நீக்க அந்த ஏழைப் பெண் தெய்வத்தையும் மந்திரத்தையுமே நம்பினாளென் பதையும் விளக்கியது. - கொளந்தைக்கு என்ன உடம்பு?' என்று ராஜாவின் பாட்டி - லட்சுமியின் தாய் - கேட்டாள். அவள் குரலில் இரக்கம் தொனித்தது. - : - - .. 'தோசம் த க் கி இருக்குதாம். பூ சா ரி முடி கயிறு போட்டிருக்கிறார்' என்று வருத்தத்தோடு சொல்லி விட்டு, தன் ஆசையெல்லாம் சேர்த்து அந்தக் குழந்தை யைப் பக்கத்திலே .ெ ந ரு க் கி வைத்துக் கொண்டு அதன் முதுகைத் தடவி க் கொடுத்தாள் தாய். மேலெல்லாம் அழுக்கு படிந்து எண்ணெய் காணாத தலையும், இன்பங்