பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை சொல்லுகிறார். கி. வா. ஜ. 69

பாதியை நீட்டினான். ஆனால் இப்போது எதிரே இருந்த ஏழைப் பெண் அதைப் பெற்றுக் கொள்ளவில்லை. .

போதும் சாமி, நீ தின்னு. இவனுக்குப் பிஸ்கோத்து வானாம் எங்கிட்டே வடை இ ரு க் குது. தாறேன்’ என்று சொன்னாள். பிஸ்கோத்துத் தின்னும் அந்தஸ்து தன் குழந்தைக்கு இல்லையென்று அவள் நினைத்தான் போலும் ! --- . -

'போருண்டா, நீ தின்னுடா , அ ப் புற ம் தானம் பண்ணலாம்' என்று லகஷ்மி சிறிது அதட்டிச் சொன்னாள். முதல் தடவை தயா தாகூகிண்யத்திற்காக அவள் গুচে விஸ்கோத்துத் துண்ட தானத்தை அனுமதித்து விட்டாள். மறுபடியும் தானம் பண்ணினால் அவள் பொறுப்பாளா?

அவள் சொன்ன வார்த்தைகள் பக்கத்தில் இருந்தவர் களுக்கு அவளது ஆணவத்தைக் காட் டி ன. i வரையில் அவர்களை முக மலர்ச்சியோடு கவனித்தவர் களுடைய முகத்தில் லதாக ஒரு அருவருப்புக் குதி படர்ந்தது. இதை லட்சுமி எப்படியோ உணர்ந்து கொண்டு விட்டாள். - - - * - - -

டாக்டர். குழந்தைக்கு இந்த பிஸ்கோத்துதான் தர வேணும்னு சொல்லியிருக்கார். கோட்டையிலிருந்து இவப்பா வாங்கிண்டு வந்தா' என்று தன் செயலுக்குச் - சொல்லுபவளைப் போல அவள் கூறினாள். . .

அந்த ஏழைப் பெண்ணோ தன் குழந்தை ஒரு முறை பெற்ற தானத்தையே .ெ பரித க எ ண் ணி களிப்புற் றிருந்தாள். பின்னும் கொடுக்கவில்லையே என்ற குறை . கடுகளவும் அவளுக்கு இருந்ததாகத் தெரியவில்லை. .w. பிஸ்கோத்துத் துண்டைக் .ெ கா ஞ் சங் கொஞ்சமாகக் குழந்தை மென்று தின்று விட்டது. அப்பொழுது ராஜா இரண்டாவது பிஸ் கோத் ைத த் தின்று. சுவைத்துக் கொண்டிருந்தான். வெறும் வாயை மென்று கொண்டிருந்த ஏழைக் குழந்தை 'அம்மா! எனக்கு என்று மெல்லச் சிணுங்கத் தொடங்கியது.

ருசி கண்ட பூனையைப் பாத்தாயா. அம்மா’’ என்து குறும்புப் பார்வையோடு தன் தாயிடம் லட்சுமி கேட்டாள்.

சமாதானம்