பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*70 ப்ரிவர்த்தனை

அந்த அம்மாள் ஒன்றும் சொல்லவே இல்லை.

குழந்தையின் முனகல் பலத்தது; அது வேணாந் தம்பி, சின்ன ஐயரு திங்கட்டும்' என்று தாய் சொல்வது அதன் காதில் விழவில்லை. அழுகைக்கு ஆரம்பம் செய்தது. 'அடிச்சுடுவேன்' என்று பயமுறுத்தினாள். அது கேட்க வில்லை. வேறு வழி இல்லாமல் தான் வைத்திருந்த சிறு: துணி மூட்டையை அவிழ்த்து அதில் ஒரு மூலையில் முடிந் திருந்த வடை ஒ ன் ைற எடுத்துக் கு ழ ந் ைத கையில் கொடுத்தாள். குழந்தை இரண்டு ைக யா லு ம் அதை வாங்கிக் .ெ கா ன் டு கடிக்கத் தொடங்கியது. ஆரம்பஞ் செய்த அழுகை பிறகு தலை காட்டவில்லை. -

ர ஜ பிஸ் கோத்தை முக்கால்வாசி தின்றுவிட்டான், ஒரு சிறிய துண்டு கையில் இருந்தது. த ன் னு ைட ய அபிமானத்துக்குப் பாத்திரனான ஏழைக்குக் கொடுப்பதற். கில்லையே என்ற எண்ணமோ என்னவோ, அவன் அடிக் கடி அம்மாவின் முகத்தைக் கையால் திருப்பித் திருப்பி * பாப்பா, பாப்பா, அப்பிச்சி’ என்று சொல்லிக் கொண்டே இ ரு ந் தா ன். அந்தப் பாப்பா முனகத் தொடங்கியதும் அவனுட்ைய அநுதாபம் அதிகமாகி விட்டது.

'பாட்டி! பாப்பா' என்று தன் பாட்டியைப் பார்த்து; என்னவோ சொல்ல வந்தான். பாப்பாக்கு ஆண்டாமாம் நீ தின்னு' என்று தன் அபிப்பிராயத்தைப் பாட்டி வெளிப் படுத்தினாள். - *

ஆண்டாம்?' என்று ஒரு கேள்விக் குரலோடு ராஜா கேட்டு விட்டுத் தன் குட்டிச் சி .ேந கி த ைன யு ம் அவன் அம்மாவையும் மாறி மாறிப் பார்த்தான். பாட்டி சொன்ன வார்த்தைகளில் எ வ் வ ள வு உண்மை என்று தெரிந்து கொள்ள அவன் விரும்பி யிருக்கலாம். ஆனால் அவன் பார் ைவ ப் பா ைஷ ைய அர்த்தம் செய்து கொள்ள அவர்களுக்குச் சக்தியும் இல்லை; மனசும் இல்லை.

ஏழைக் குழந்தை வடையைக் கடித்து ரு சி பார் க் க ஆரம்பித்தவுடன் ஒரு வித மா. க இந்தச் சிக்கல் தீர்ந்து