பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 அஹிம்சை

நடுங்குகிறது. குதிரைகளைத்தான் கொஞ்சம் பாடுபடுத்தி வைத்தார்களா? நல்ல வேளை, இந்த இ ம் ைச ய | ன காரியங்களெல்லாம் உன் காலத்த ல் இல்லையென்பதை உணரும்போது எனக்கு எவ்வளவு சந்தோஷமாயிருக்கிறது தெரியுமா?’’ - உங்கள் காலத்தில் ஆகாசத்தில் பறக்கம் விமானம்

இல்லையா?” - க ைத க ளி ல் தான் கேட்டிருக்கிறோம். புஷ்பக விமானமென்று சொல்வார்கள். அதெல்லாம் கிடக்கட்டு மப்பா இந்த வாயில்லாப் பிராணிகளுக்கு வி டு த ைல கிடைத்ததே! இந்தப் புண்ணியம் உங்கள் தலைமுறையைக் கா ப் பா ற் று ம். என்ன எ ன் ன .ே வா தர்மங்களைச் செய்கிறார்கள். அஹிம்சையைக் காட்டிலும் ஒரு த ர் ம ம் உண்டா?’ ’ -

இப்படித்தான் பல வருஷங்களுக்கு முன் காந்தி என்ற ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தாராம்.' -

வேதமே கோ ஷி க் கி ற தே. என் காலத்தில் ஸ்ந்நியாசிகள் வண்டியேற மாட்டார்கள். சில பெரியவர் களும் ஏற மாட்டார்கள். என்னுடைய கல்யாணத்தில் ஒரு பல்லக்கு ஏற்பாடு செய்தார்கள் . இரண்டு மாடுகள் கட்டி இழுக்கத் திட்டம் போட்டிருந்தார்கள். நான் சிவ பூஜை செய்பவன். சிவபெருமான் வாகன மாகிய ரிஷபதேவரின் சந்ததியை வருத்தி நாம் ஊ ர் வ ல ம் போவதா?’ என்ற நினைவால் அதில் ஏற மறுத்து விட்டேன். இந்த மாதிரி ஒரு வாகனம் கிடைத்திருந்தால் எவ்வளவு சுகமாக ஊர்வலம் போயிருப்பேன்!' - நகரத்தின் பிரதான வீதியில் கார் போய்க் கொண்டி ருந்தது. தென்றல் காற்று, சுகமாக வீசியது. என்ன் சுகம்! அஹிம்சைக்கு அறிம்சை, சுகத்துக்குச் சுகம்!" என்று தாத்தா சொல்லி வாய் மூடவில்லை; சதக்கென்ற ஒரு சத்தம், கீச் என்ற அழுகு ரல்-இரண்டும் ஒரு வி பத் து நேர்ந்து விட்டதைக் குறித்தன. வண்டியை நிறுத்தினேன். ... * என்ன அது?’’ என்று கிழவர் கேட்டார்.