பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை சொல்லுகிறார் கி. வா. ஜ. 77

'ஒரு சம்பவம்' என்று .ெ சா ல் லி என் காரில் அடி பட்டு மண்டையுடைந்த ஒரு வ ைன எடுத்து வண்டியில் போட்டுக் கொண்டு நேரே ஆஸ்பத்திரிக்கு ஒட்டினேன்.

என்ன அப்பா இது? இவனுக்கு என்ன? " எ ன் று நடு நடுங்கிக் கொண்டே விசாரித்தார் அந்த அ ஹி ம் ைச விரதி.

" வண்டியில் அடிபட்டான்' என்றேன். "ஐயோ! கொலையா! நீயா கொன்று விட்டாய்?'

பேசாமல் இருங்கள்! கொலையும் இல்லை, கிலையும் இல்லை. '

எ ன் ன டா இது? மகா பாபி! என் கண்முன்னே இவனைக் கொன்று விட்டு இல்லையென்று சாதிக்கிறாயே!'

ஆஸ்பத்திரிக்குப் போய் அடிபட்டவனை விட்டு விட்டு நே ேர போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் விஷயத்தைச் சொல்லி விட்டு வீட்டுக்கு வந்தேன். அதற்குள் அந்தக் கிழவர் தவித்த தவிப்புக்குக் கணக்கில்லை.

அட பாவி! கொலைகாரா! சண்டாளா!' எ ன் று வைதார். அவன் செத்துப் போய் விட்டானா?” என்று மகா துக்கத்தோடு கேட்பார். கொலைக் குற்றம் செய்த உனக்கு மரண தண்டனையல்லவா கிடைக்கும்?' என்று பயமுறுத்துவார். நான் எல்லாவற்றையும் புன்சிரிப்போடு கேட்டுக் கொண்டே இருந்தேன்.

அடிபட்டவன் இறந்து விட்டான்' என்று ஆஸ்பத்திரி யிலிருந்து தகவல் வந்தது. 'நன்றாக வேண்டும்; வேறு வழி இருக்கும்போது ரோட்டு விதியை மீறினால் இது தான் கிடைக்கும்’ என்று சர்வ ச | த | ர ண மா க நான் சொன்னேன். -

அடே கொலைகாரப் பாவி! கொன்றது கொன்று விட்டு அந்த அப்பாவியைக் குறை சொல்லுகிறாயே! இது தெய்வத்துக்கு அடுக்குமா?’ என்று புலம்பினார் தாத்தா. அரை மணி நேரத்தில் நா ன் கோர்ட்டுக்குப் போய் வந்தேன். நான் வரும் வரையில் எனக்கு என்ன ஆகுமோ ஆன்று பயந்து கொண்டே ஆவலாகக் காத்திருந்தார்