பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை சொல்லுகிறார் கி. வா. ஜ. - 7 9

படித்து விட்டு வேலை ஒன்றுமில்லாமல் பொழுது போக்கிக் கொண்டிருந்தேன். என்னுடைய குடும்ப நிலை, உத்தி யோகத்தை எதிர்பார்க்கும்படி எ ன் ைன வைக்கவில்லை. பொழுது போவதற்காக நாள் ேத று ம் ரீடிங் ரூமி'ல் சென்று தி ன ச ரி ப் பத்திரிகைகளைப் பார் ப் பே ன். சமாசாரங்களில் எனக்குக் கவலையில்லை; விளம்பரங்களில் ஒன்று விடாமற் படிப்பேன். தேவை என்ற தலைப்பின் கீழ் வருபவைகளில் எனக்கு அதிகக் கருத்து. பெண்ணுக்குப் :பு ரு ஷ ன், ஆபீஸுக்குக் குமாஸ்தா, பள்ளிக்கூடத்துக்கு உபாத்தியாயர் ம. ரு ந் து க்கு வியாதியஸ்தர், ஏமாற்று பவர்களுக்கு ஏமாறுபவர் - இவ்வாறு தேவை வகைகளைத் தான் பார்த்துப் பார்த்து அலுத்துப் போயிருக்கிறேன். பேச்சுவன்மை ஒ ரு கலையென்பதை நான் அறிவேன். பேச்சு வன்மை ராஜாங்கத்தையே ஆளும். காங் கி ஸ் காரரைப் பாருங்களேன். கிராமங்களில் எல்லாம் காந்தி ஸ்மாச்சாரத்தைப் பரப்பிப் பரப்பி இப்போது ராஜாங்கக் கோட்டையை அ ல் ல வ ச பிடித்துக் கொண்டார்கள்? அவர்களிடம் இருக்கும் ஆயுதம் பேச்சு வன்மையேயல்லவா? சபையிலே பேசுவதைக் கற்றுக் கொடுப்பதாக வந்த விளம்பரத்தைக் கண் ட அ ன் ேற, பேச்சு வன்மை கிலையம், மதுரை' என்ற விலாஸ்த்திற்கு எழு தி ப் போ ட் டே ன். இரண்டு நாள் கழி த் து ஒரு க ற் ைற வி ம் ய ர ங் க ளு ம் அறிக்கைகளும் வ ந் த ன. பேச்சு வன்மையிலே யாருக்கும் .ே மா. க ம் வரும்படி அவ்வளவு ரஞ்சகமாக அந்த விளம்பரங்கள் இருந்தன. அவற்றைத். தயாரித்தவர்களுடைய எழுத்து வன்மையை நான் வியத்து கொண்டாடினேன். . .

'பேச்சுதான் மனிதனிடமுள்ள உயர்ந்த .ெ சா த்து. மாடு பேசுகிறதா? சிங்கம் பேசுகிறதா? பிரம்மாண்டமான -ஸ்வரூபத்தையுடைய யானைதான் பேசுகிறதா? மனிதன் அல்லவா பேசுகிறான்? அ ந் த ப் பேச்சு அவனுக்கு உயர்வைக் கொடுக்கிறது. பேச்சினால்தானே ப ைஷ உண்டாயிற்று? காவியங்கள் உண்டாயின?'