பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை சொல்லுகிறார் கி. வா. ஜ. - 8 flo

அடையத் தான் ேவ ண் டு ம்’ என்று நி ச் சயி த் து க், கொண்டேன்! அதற்கு வேண்டிய ஸ்ம்ஸ்காரங்கள் ஆயின. .

ද්) . ඝා భ පුංෆ දෑත . ද්ද් இந்த ஒரு வருஷத்திலே பேச்சு வன்மையைப் பற்றி எனக்குச் சரியாக 32-பாடங்கள் தபால் மூலம் அனுப்பப் i ! – I – ÉRJf .

'பேசுபவர்கள் முதலில் பயத்தைப் போக் கி வி ட வேண்டும். சபையைக் கண்டால் பயப்படக் கூடாது. - இந்த விஷயத்தைப் பற்றி இரண்டு பாடங்கள்.

லளிதமான பாஷையில் உபமான உபமேயங்களோடு பேச வேண்டும், பெரும்பாலும் வீ ட் டி லே பழகுகிற சாமான்களையும், தினத்தோர நம் கண்முன் நிகழும் நிகழ்ச்சிகளையும் உபமானமாக எடுத்துப் பேசவேண்டும்.’’

இந்த விஷயத்தை விளக்குவன இரண்டு பாடங்கள். இன்ன இன்ன புஸ்தகங்களை வாசித்தால் அநுகூலம் உண்டாகுமென்று சொல்லி ஒரு பெரிய பு ஸ் த க ஜாபிதா எ னக் கு அனுப்பப் பட்டது. அதில் ஆங்கிலத்திலே எழுதிய சில பு ஸ் த க ங் களு ம், தமிழிலே எழுதிய பல புஸ்தகங்களும் காணப்பட்டன. தமிழ்ப் புஸ்தகங்களுக்குள் முக்கால் வரிசை, மதுரைப் பேச்சு வன் ைம நிலயத் தலைமை ஆசிரியர் ரீமான் குமார சங்கர ந | வ ல ர | ல் எழுதப் பட்டவை. அவற்றிற் சில புஸ்தகங்களின் பெயர் களை உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.

(1) நாவின் உபயோகம் சாப்பிடுவதுதானா? (2) சபாரஞ்சிதம். - (3) நாவலர் காமதேனு. (4) பிரசங்க சிந்தாமணி. (5) உபந்யாஸ் ரத்தினாகரம். (6) சொற்பொழிவுத் துணைவன். (?) விரிவுரை விளக்கம். (8) வாக்கு வன்மைக்கு வழி. மேற்படி புஸ்தகங்களிலே சி ல வ ற்றை வாங்கிப். படித்துப் பார்த்தேன்.