பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 தபால் மூலம்

கெட்டு எ ன் ைன அக்கிராசனாதிபதியாகப் போட்டு: விட்டார்கள். நான் வகித்த ஜில்லா போர்டு தலைவர் பதவியை உ த் ேத சி த் து இந்தக் கெளரவம் எனக்குக் கொடுக்கப்பட்டது. ஜில்லா போர்டுக் கூட்டம் .ெ வ று ம் சந்தை இரைச்சல். அதிலே சமாளிக்கிறது பி ர ம ப த ம் அன்று. சீட்டாட்டத்திலே வாதம் செய்து சண்டை போட வில்லையா? அதுபோல ஜில்லா பே ார் டு கூட்டத்து வாதங்கள் எப்படியோ நடந்து வி டு கி ன் ற ன. பல அறிவாளிகள் கூடின சபையிலே பேச வேண்டுமே! -

த ைல வ ர் முன்னுரையை எ மு தி க் கொண்டு போனேனோ, பிழைத்தேனோ: இல்லாவிட்டால் என் மானம் போயே போயிருக்கும். நடு வி ே இன்னார் இன்னார் பேசுவார்களென்ற விஷயத்தைக்கூட வரவேற்புச் சபைக் காரியதரிசி ப டி த் து விட்டார். நா ன் கல்லுப் பிள்ளையார் போல. நாற்காலியில் உட்கார்ந்திருந்தேன்.

பின்னுரை சொல்ல வேண்டுமே, என்ன செய்வதும் நான் படித்து 'ஸ் ர் ட் டி பி ேக ட்' வாங்கியதொன்று? அங்கே உதவவில்லை. சகோதரிகளே ! சகோதரர்களே! என்று ஆரம்பிக்க வேண்டுமல்லவா? பெண் மணிகளே: கனவான்களே! என்று சொன்னால் நன்றாயிருக்கும் என்று எண்ணினேன்; சொல்ல வாயெடுத்தேன். பெண் வான்களே! கனமணிகளே! எ ன் று வ ந் து விட்டது. கூ ட் ட த் தி ல் கொல்லென்று ஒரே சிரிப்பு. தட்டுத் தடங்கலோடு ஊளறிக் கொட்டிக் கிளறி மூடினேன். சீ சீ ! இந்தப் பாழுங் கெளரவத்துக்கு ஆசைப்பட்டுக் கொண்டு இந்த மாதிரியான காரியங்களில் தலையிடக் கூடாது என்று நிச்சயம் செய்து கொண்டேன்.

ు ధౌ - wo

பேச்சுவன்மை நிலையத்தின் விளம்பரத்தை நான் அடிக்கடி பத்திரிகைகளிலே பார்த்து வந்தேன். ஆதலால், அந்த நிலையத்துக்குப் போய் அங்குள்ள ஆசிரியர்களைப் பார்த்துப் பேசி வரலாமென்று புறப்பட்டேன்.

நிலையம் ஒரு சந்தில் ஒரு சிறிய விட்டிலே இருந்தது.