பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$92 சாதித் தடை

திட்டு நீக்கப்படப் போகிறார்கள். போன வாரம் ஊரினர் யாவரும் செல்லத் தம்பியின் வீரக் கதைகளிலும் வசிகரத் தோற்றத்திலும் தேனில் விழுந்த வண்டுகள் போல் மயங்கி இருந்தார்கள். இந்த வாரம் ஒரு தரும் அவனை அணுக வில்லை. அவனிடம் கதைக்குப் பஞ்சம் உண் ட | | விட்டதா? அவ னு ை- ய முக வசீகரம் ஏதாவது குன்றி விட்டதா? ஒன்றும் இல்லை. காளியைக் கட்டிக் கொள்ளப் போகிறோமென்ற நினைவினால் உள்ளக் கடலில் அலை மோதி எ ழு ந் த மகிழ்ச்சியாகிய நுரைகளின் ஒளி, அந்த முகத்தில் வீசி அதற்குப் பின்னும் ஒரு காந்தியை அளித்தது. பின் ஏன் இந்தப் பகிஷ்காரம்? சா தி யி ன் ம ைய! சாதியாகிய அந்தகாரம் ஊராருக்கு அந்த .ே ஐ தி ைய

கல்யாணம் நடந்தது. உறவினர்கள் ஒரு வ ரு ம் வரவில்லை . ஆனாலும் செல்லத் தம்பிக்கும் காளிக்கும் அது பெருங் குறையாகத் தோன்றவில்லை. இ ர ண் டு உலகம் நிறைய இருந்த ஜனங்கள் உள்ள நிறைவோடு கலந்து உத்சவம் கொண்டாடினால் அவர்களுக்கு என்ன சந்தோஷம் இருக்கும்? அத்தனை சந்தோஷத்தை அவர்கள் அடைந்தார்கள் சாதி முள்ளால் சூழ்ந்த அந்த ஊராகிய கள்ளிப் புதரில் தோன்றிய மலரிலே, எ ங் ேகா சுற்றி அலைந்த வண்டொன்று வந்து .ே ச ர் ந் த து போலக் காளியோடு செல்லத்தம்பி இணைக்கப் பட்டான்.

கல்யாணம் நடந்த மறு நாள் செல்லத் தம்பியின் மு. கத் தி ல் ஒருவகை வாட்டம் உண்டாயிற்று. அதைப் இ ச் ண் டி கவனித்தான். 'தம்பி, ஏன் இப்படி இருக்கிறாய்?’ எ ன் று கேட்டான். தம் பி யி ன் மேல் ஈக் காற்றுப் பட்டாலும் உள்ளம் நடுங்கும் பிச்சாண்டி, அவன் முக மதியில் படர்ந்த கவலை .ே ம க த் தை அறிந்து பொறுத்திருப்பானா? ! . : « -

ஒன்றும் இல்லை. உங்களுக்கெல்லாம் எ ன் ன் ல் கஷ்டம் உண்டாகி விட்டதே! என்னால் நீங்கள் அரிஜனங்களைப் போலச் சாதியிலிருந்து ஒதுக் கப்