பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை சொல்லுகிறார் கி. வா. 蕊·

95

சரி போனதை மறந்து விடுங்கள். இந்த இடத்தில் இனி ஒரு கடினமும் இருக்க வேண்டாம். நான் கிழவன் பாளையம் மிட்டாதார் பிள்ளை. அசல் கொங்கு வேளாளக் கவுண்டன். என்னால் உங்களுடைய சாதி கெட்டுப் போக வில்லை. இதை இன்று இந்த ஊ ராஜர் எல்லோரும் அறியட்டும். .

'அடைய பேச்சு ஒரு பெரிய அரசன் முடி புனைந்த நாளில் குடிகளுக்கு வெளியிடும் அபயச் செய்தி போல் இருந்தது.

எல்லோரும் ஆ ச் சரி ய க் கடலில் முழ்கினர். அவன் ஒரு மிட்டாதார் பிள்ளையா ! ஆனால் என்ன ? அவன் அவர்களுக்குப் பழைய செல்லத்தம்பிதான். அவர்கள் இடையே இருந்த அன்புக் கயிற்றில் இன்னும் இரண்டு முறுக்கு அதிகமாயின. .

$ 5 డి ඪ ඹ්ඳා ఢిర

செ ல் ல த் த ம் பி கிழவன்பாளையம் மிட்டாதாரின் செல்வப் புதல்வன் : குமாரசாமி என்பது அவன் பெயர். தன்னுடைய மனத்துக்குப் பிடிக்காத பெண் ஒருத்தியைக் கல்யாணம் செய்து கொள்ள மாட்டேனென்று கோபித்துக் கொண்டு ஊரைவிட்டுப் பு 2) ப் பட் டு விட்டான். அவன் போன பிறகு அவன் தகப்பனாராகிய மிட்ட தாருக்கு ஆசிஇ - அருமை தெரிந்தது. இராத் துரக்கத்தை இசித்தர் ஊர்களுக்கெல்லாம் சொல்லிவிட்ட தம் மகன் திரும்பி வந்தால் போதும் என்ற நினைவில் அவர் உடல் மெலிந்து போயிற்று. . . . .

குமாரசாமி, ஊர் சுற்றி வருகையில் கவுண்டனூரில் காளியின் கண்களில் மயங்கி அங்கேயே தங்கிவிட்டான். கல்யாணம் ஆயிற்று. சாதி த் தடையினால் உண்டான கொடுமை அவனால் பொறுக்க முடியவில்லை. சொந்த ஊருக்குப் போய்த் தகப்பனான்ரப் பார்ப்பது, அவர் கோபத்தோடு இருந்தால் வந்து விடுவது, இல்லாவிட்டால் பிரயாண விவரங்களைச் சொல்லி அவர் உத்தரவு பெற்று