பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


மலிவு (203), மெல்ல மெல்ல உள்ளுதல் (204), ஆனந்தம் அரும்புதல் (205), கரும்பும் தேனும் (208), முன்னும் பின்னும் (210)

மயக்கம் (213), வஞ்சனை (216), அசட்டுச் செயல் (218), பேய்க் கூத்து (221), திருமுருகாற்றுப்படையில் (222), பரணி நூல்கள் (226), மரபு வழியே (228), திருவகுப்பு (229), பேய் விளையாட்டு (232), மார்பிற் புண் (232)

3. ஆனந்தத் தேன்

அநுபவமும் வியப்பும் (245), தேசிகன் (246), மலையின் தோற்றம் (247), பார்வை விரிதல் (248), குணம் என்னும் குன்று (250), மலைத்தேன் (251), ஆனந்தத் தேன் (252), குறிப்பாகச் சொல்லுதல் (254), சித்தர் பாட்டு (255), உள் உருக்கும் தேன் (257), இருளும் ஒளியும் (258), அருள் ஒளி (259), ஞான மலை (261), அறிவும் அன்பும் (262), தோழியும் மணப்பெண்ணும் (263), அறிவு நழுவுதல் (265), வெறும் பாழ் (266), வெறுந்தனி (268)

ஹிந்து மதம் (271), அருளியல் ஒற்றுமை (272), வைதிக மதம் (273), சுட்டாத வேதம் (274), நேதி (275), எதிர்மறைத் துதி (275), அன்மைச் சொல் (276), வள்ளி நாயகி (277), மொழி இனிமை (278), தேன் மொழி (279), பாகு மொழி (281), அன்று (282), மூவகைச் சுட்டு (282), உபதேசம் (283), வான் அன்று (284), கால் அன்று (284), தீ அன்று (285), நீர் அன்று (285), மண் அன்று (285), மூவிடம் (286)

அநுபவாதிசயம் (289), இருவகை எல்லை (290), எல்லாம் இழத்தல் (290), பிறவிப் பிணி (291), மூவகை மோனம் (292), சும்மா இருப்பது (293), மோன நிலைக்கு வழி (295), வள்ளி நாயகன் (293), வள்ளியின் மொழி (297), பேச்சும் மோனமும் (299), மோனமும் அநுபவமும் (300), வள்ளியின் தன்மை (302)

vii