பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேலன் துணை (66 - 82) பெரியவருடைய அச்சம் (66), யார் துணை? (67), வேலாயுதன் காப்பு (67), மனக் குரங்கு (68), மனமென்னும் யானை (69), உலகத்தினிடம் பயம் (70), பகலும் இரவும் (71), ஞானத்தின் உருவம் (72), நால்வகை நூல்கள் (78), வேதாகம வேல் (75), ஞானவேல் (76), திருத்தாள் அழகு (76), காலும் வேலும் (77), இப்போதே (77), சூதானதற்ற வெளி (79), சும்மா இருத்தல் (80), அநுபவமும் ஆராய்ச்சியும் (80), அருணகிரியார் உபதேச முறை (31) செல்லும் பொருளும் செல்லாப் பொருளும் (83 - 102) பலவகை உபதேசம் (83), பெருமையும் கருணையும் (84), நாணய மாற்றம் (84), நீண்ட பயணம் (84), இங்கும் அங்கும் (85), நம்பிக்கை (85), பால்வளம் (86), பாங்கில் உள்ள பணம் (88), நேர்மாறு (89), செருக்கு அற (90), புகழ் ஆசை (90), பொருளால் அருள் (91), நான்கு குற்றம் (92), யாருக்கு? (90), நடைமுறைக்கு ஏற்ற உபதேசம் (94), குறிப்பு (95), காரணம் (96), மனம் திருந்த (96), துன்பமும் இன்பமும் (97), வேறுபாடு இல்லாத நிலை (98), கடவுள் வந்தும் (100), ஏழையாக வருவான் (101), உதவாத பொருள் (101) எல்லாம் மறந்த நிலை (103 - 115) காதலும் வீரமும் (103), வீரமுருகன் (104), காதலிற் சிறந்த முருகன் (104), வேல் (105), மாலை (106), அநுபவ நிலைகள் (106), அறிவும் அநுபவமும் (107), முயற்சியும் பலனும் (108), உடம்பு இறந்தது (109), உணர்ச்சி மரத்தல் (110), படிப்படியாக (111), நினைவும் உணர்வும் (111), நிர்க்குணம் (113), அருளும் பொருளும் (116 - 130) கோபமும் இரக்கமும் (116), வாழத் தெரிந்தவர்கள் (117), கோழிக் கொடியன் நினைவு (118), அருளா, பொருளா? (119), வாழ்வு என்பது என்ன? (120), பொருளால் வாழ்வு உண்டா? (121), பொருள் தொடர்ந்து வருமா? (121), வல்வினை நோய் (122), நல்வினை நலம் (123), வல்வினையின் விளைவு (123), ஊழின் வகை (124), கைக்கு எட்டியது (125), பொன் புளிவிளங்காய் ஆதல் (127), புதைத்து வைத்தல் (128) Vi