பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. மரணம் இல்லா வாழ்வு மரணம் இல்லா வாழ்வு (137 - 155) மரணம் தவிர்க்க முடியாதது (137), பிரமாதம் (137), மரணம் என்பது யாது? (138), மரணத்துக்கு அஞ்சாதவர்கள் (139), அச்சத்துக்குக் காரணம் (140), கரும்பு போட்டவன் (141), விடுதலையும் சிறை மாற்றமும் (143), யமகிங்கரரும் கணங்களும் (144), பரிபூரணம் (145), பயண முடிவு (145), மங்கல மரணம் (146), வாய்த்த துணை (147), குழந்தையின் உவகை (148), போதணிந்த திருவடி (149), வீரப்புகழ் (150), தாலி காத்தவன் (150), கிருபை வழங்குவான் (152), ஞானாகரன் (152), தேவ சூரியன் (152), மரணம் இல்லா வாழ்வுக்கு வழி (154) வள்ளியை வேட்டவன் (156 - 170) கூந்தற் பூ (157), முத்தமிழ் (158), முருகனது தமிழ்க் காதல் (159), பழைய நினைவு (160), குற்றம் காணா அன்பு (161), தமிழ்நாடும் முருகனும் (161), கார்த்திகேயன் (162), பரிபாடலில் கண்ட செய்தி (163), நிந்தாஸ்துதி (165), காளமேகத்தின் பாடல் (165), மாமன் புகழ் (166), ராவண சங்காரம் (167), உமை குமரன் (169) பலித்த விண்ணப்பம் (171 - 191) ஆனந்த வாழ்வு (171), அநாயாச மரணம் (172), வாழ்க்கையில் இன்பம் (172), இறைவனை உணர்தல் (173), வேண்டுகோள் (174), திருச்செங்கோடு (174), அர்த்த நாரீசுவரர் (175), செங்கோட்டு வேலவன் (175), அருணகிரியார் ஈடுபாடு (176), செழுஞ் சுடர் (177), சேய்மையும் அணிமையும் (179), செங்கோட்டின் பெருமை (180), அடையாளம் (181), பீடிகை (182), நாம் வாழும் குடிசை (183), குலையும் வீடு (183), வருமுன் காப்போன் (184), விளக்கும் ஆயுதமும் (185), தோன்றாத் துணை (186), முருகன் கருணை (187), இந்த வேண்டுகோள் (188), பலித்தது (189), இதுவும் அதுவும் (190) வெளியான இரகசியம் (192 - 209) நயமான சரக்கு (192), குட்டு வெளிப்பட்டது (193), செட்டியார் (195), ஏரகத்துச் செட்டியார் (195), முருகன் சொன்ன இரகசியம் (197), Vjį