பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'தமிழ்க்கவி பூஷணம்’ 'திருமுருகாற்றுப்படை அரசு’ 'வாகீச கலாநிதி' கி.வா. ஜகந்நாதன் எழுதிய அனைத்து நூல்களும் - அவரது பேச்சுக்களின் ஒலி நாடா மற்றும் குருந்தகடுகள் (பல) வெளிவர உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் - பதிப்பகத்தார்