பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ഉ-ബ്ബ്രൗ 1. அடியார்க்கு நல்ல பெருமாள் அடியார்க்கு நல்ல பெருமாள் (7 - 28) வையமும் வானமும் (7), வேற்றுமையில் ஒற்றுமை (8), வேறுபாடற்ற காட்சி (9), உயிருக்கு உயிர் (10), சூழ்நிலையும் கோயிலும் (10), உள்ளும் புறம்பும் (11), தாயுமானவர் கண்ட முறை (13), அடையாளம் (15), பல்வகை நெறி (15), உருவமும் நாமமும் (16), நம்பிக்கை (17), திரெளபதியின் கதை (17), இம்மையும் மறுமையும் (18), பிறவி நீங்குதல் (19), வைய வாழ்வு (19), வறுமை நோய் (20), இருவகை வாழ்வு (21), வறுமையின் கொடுமை (22), உய்யும் வழி (22), திருநாமம் புகல்பவர் (23), முருகன் பெருமை (23), வெற்றிவேற் பெருமாள் (24), அடியார்க்கு நல்ல பெருமாள் (25), அவுணரை அழித்தவன் (25), நாமம் புகலும் முறை (27) ஞான கலையும் மையல் வலையும் (29 - 50) துன்பத்தின் அளவு (29), விதியும் மதியும் (30), வினையும் விளைவும் (30), மதியின் ஆற்றல் (31), ஞானமும் அருளும் (32), வீண் அச்சம் (33), கண்ணாடியால் வந்த சண்டை (34), உள்ளமும் உலகமும் (35), கோழைகளின் இயல்பு (36), மலையைப் பொடியாக்கியது (37), கலையும் வலையும் (38), வெற்பைப் பொருதது (38), தப்பிப் போன மனம் (39), தாழம்பூவும் மனமும் (40), கட்டுப்பாடு (40), வலைப்பட்ட மனம் (41), ஞானமும் வேலும் (42), ஞானிகளும் கலைஞர்களும் (43), ஞானசம்பந்தர் (43), பூம்பாவை எழுதல் (45), பிரமனும் சம்பந்தரும் (46), அருணகிரியார் பிரார்த்தனை (49) பக்தித் துறை (51 - 65) இரண்டு கடல் (51), புத்தியென்னும் சிற்றாறு (52), அந்தக்கரணம் (52), அழுக்கைப் போக்கும் வழி (53), ஞானத்துறை (54), கர்மத்துறை (55), V