பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. மயில் ஏறிய மாணிக்கம் மயில் ஏறிய மாணிக்கம் (125 - 146) தமிழ்ப் பஞ்சாமிருதம் (126), பக்தருக்கு வாய்த்த பெருமாள் (126), அறிவும் அநுபவமும் (127), அருணகிரியார் பாடல்கள் (128), வெறும் சாஸ்திர அறிவு (129), இலக்கண அமைதி (130), நந்தனார் சரித்திரக் கீர்த்தனை (131), சிறப்புப் பாயிரம் பெற்றது (132), இலக்கியத்துக்கு இலக்கணம் (133), அமுதம் கடைந்தது (134), திருமாலின் உதவி (135), அருளமுதம் (138), மனம் நிலைபெறுதல் (137), உதித்து உழல்வது (138), மூன்று தொழில் (139), இறைவன் இறங்கி வருதல் (139), காலம் உண்டோ? (141), ஒட்ட வைத்தல் (142), மாணிக்கம் (144), நாகமும் நஞ்சும் (144), மயில் (145) அழிந்த எழுத்து (147 - 163) பா அலங்காரம் (147), அருணகிரியார் செய்தது (148), பிள்ளைத் தமிழ் (149), சிற்றிற் பருவம் (149), காலால் அழித்தல் (150), எழுதின பிள்ளை (151), தலை எழுத்து அழிந்தது (153), அழகு படுத்துதல் (154), அழிவும் ஆக்கமும் (155), நாட்டுப் படலம் (156), நகரப் படலம் (157), பூங்கொடியார் (160), சூரசங்காரம் (160), அவர் அநுபவம் (162) அறமும் இன்பமும் (164 - 175) நேர்மையான நுகர்ச்சி (164), பழமும் காயும் (164), மூவாசை (165), மகளிர் உறவு (156), மனைவியின் நிலை (165), அற நினைவு (168), மயலுக்குக் காரணம் (168), பிணத்தைத் தழுவுதல் (169), இறைவன் செயல் (170), காந்தியின் விளக்கம் (170), அறமும் இன்பமும் (170), பரம்பரையின் இயல்பு (171), இறைவன் தாள் (172), ஆதிசேடன் (173), நாகமும் பெண்களும் (174), வேலவன் (175) வணங்காத் தலை (176 - 195) ரமணர் செயல் (176), கல்லூரி மங்கன் இயல்பு (176), வீரன் நிலை (177), மெய்ப் பொருளார் வரலாறு (178), வென்றவர் யார்? (179), எது வென்றது? (180), கொள்கையின் வெற்றி (180), மெல்ல மெல்ல (182), vjį