பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்காயினும் வரும் (209 - 232) நீண்ட பயன் (209), ஒளவையின் பாடல் (210), அறமும் அருளும் (211 அவர் விரதம் (211), பிள்ளைகளின் இயல்பு (212), காசியில் நிகழ்ந்த (213), இட்டது வரும் (215), எங்காயினும் (216), திருவரு எங்காயினும் வரும் (216), எதிர்பாராத நிகழ்ச்சி (217), எல்லா திருவருட்செயல் (217), அருள் வரும் வழி (220), கடல் சுவற வே: விட்டவன் (221), தனி வழி (223), பொன்னும் வீடும் மடந்தையரு (223), திருமூலர் சொல்வது (224), எதுவரை வரும்? (225) இருவினை (226), உயிர் போகும் வழி (227), இளையான்குடி மா நாயனார் (228), இறைவன் நினைவும் இடுதலும் (230) 3. தண்டைச் சிற்றடி தண்டைச் சிற்றடி (237 - 264) இருவகைத் துன்பங்கள் (237), இறைவன் திருவுருவம் (239), மனமு. நாமரூபங்களும் (240), சம்பந்தம் செய்துகொள்ளுதல் (241), பெரிய உறவு (242), செல்வர்களும் இறைவனும் (242), செல்வர் யார்? (243) தொடர்புள்ள செல்வன் (244), ஏழையின் கதை (246), பெரியவ உபதேசம் (246), சேவித்தல் (247), அந்தக் குழந்தை (249), வந்தித்தல் (250), வேகம் (251), உபதேசப் பயன் (251), வாழ்த்துதல் (253) சந்தித்தல் (254), உற்சவ மூர்த்தி (255), அநுபவ உதயம் (257) பொய்யும் மெய்யும் (258) வேலவன் போதித்த ஞானம் (265 - 289) பொய் கூறுபவர் (265), அதுவும் இதுவும் (266), வேற்றுமை (266) முரணா? (267), அருணகிரியார் கருணை (268), குருவின் பெருமை (269), முருகனே குரு (270), வியப்பு (271), அற்றது லாபமா? (272) உலகியலும் அருளியலும் (274), பைத்தியத்தின் இயல்பு (276) உலகமும் உடம்பும் (277), பூதங்கள் அற்றன (278), உரை அறுதல் (278), உணர்வு அறுதல் (280), உடலும் உயிரும் அறுதல் (281). உபாயம் அறுதல் (282), சாதனமும் சாத்தியமும் (283), கரையற்ற அநுபவம் (284), இருள் அறுதல் (285), எனது அறுதல் (286), புரையற்ற வேலவன் (287) viii