பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிகலங்கள் (290 - 305) சிவபிரானுக்கு அணிகலம் (290), ஆலடிக் கடவுள் (291), அவர் தியானிப்பது யாரை? (291), பெரியவர் இயல்பு (292), உலகம் வாழ (293), வெண்டலை மாலை அணிகலமா? (294), அக அழகு (294), நித்தியப் பொருள் (295), மண்டை யோட்டின் குறிப்பு (296), அது அவனுக்கு அழகு (297), அகிலம் உண்ட மால் (293), துழாயின் பெருமை (300), முருகன் காலுக்கு அணிகலம் (300), வேலுக்கு அணிகலம் (302), சூரன்முதலியோர் அழிவு (304) சோதனையும் சாதனையும் (306 - 324) செருக்கும் அதிசயப் பெருக்கும் (306), மெய்யும் போலியும் (307), மூன்று வகை அன்பு (308), சோதனை செய்தல் (809), அடிக்கச் சொன்ன பெரியவர் (310), பஜனையும் பாம்பும் (311), கூண்டோடு கைலாசம் (311), சுந்தரர் இயல்பு (313), சோதித்த மெய்யன்பு (315), முருகன் போதனை (316), உபதேசம் செய்த வரலாறு (318), அடையாளம் (320), அழுது தொழுது உருகுதல் (321), சாதித்த புத்தி (322) காலனை வெல்லுதல் (325 - 340) காமனும் காலனும் (325), காலனை அறைகூவுதல் (327), மரணம் இல்லா வாழ்வு (328), ஆஞ்சநேயர் (328), சிரஞ்சீவித் தத்துவம் (328), வேடன் கதை (329), உடம்பும் உயிரும் (333), சொந்த அநுபவம் (333), பயத்தை மாற்ற வழி (335), அந்தகன் (336), எருமைக்கடா (335), சூரசங்காரன் (337), முருகன் திருமுன்பு (338), சத்தி வாள் (338), பயம் போக்கும் மந்திரம் (339) வேண்டுகோள் (341 - 352) வீரர் செயல் (341), உறுதி (341), பொறுப்பு (342), வேண்டியது வழங்குதல் (343), நரசிங்க மூர்த்தி (343), இறைவன் மேற்கொள்ளும் பொறுப்பு (345), யமனென்னும் உருவகம் (346), கடாவும் மயிலும் (346), மயிலின் இயல்பு (348), சூரபன்மனாகிய மயில் (348), மயிலின் ஆற்றல் (349), மயிலின் தத்துவம் (350), அலங்கரச் சொல் (351)