பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூற்றாண்டு வெளியீடுகள் தலைப்புகளில் புத்தகங்கள்! ஒவ்வொன்றும் நூறு தகவல்களைக் கொண்டவை மொத்தம் பத்தாயிரம் தகவல்கள் தமிழில் முதல் முறையாக வெளிவரும் என்சைக்ளோபீடியா எல்லாவற்றிலும் முன்னோடியாகத் திகழும் எங்கள் நிறுவனத்தின் மற்றொரு புதுமையான, முன்னோடியான வெளியீடு! இதோ சில தலைப்புகள்: 1. நம்மவர் செய்த விந்தைகள் 100 (நம் நாட்டவர் செய்த விந்தைகள்) 2. அவர்கள் செய்த விந்தைகள் 100 (வெளிநாட்டவர் செய்த விந்தைகள்) 3. உலக மகா கொடுங்கோலர்கள் i{XO 4. உலகப் புகழ் பெற்ற சொற்பொழிவுகள் 100 5. விந்தை உயிரினங்கள் 100 6. அரண்மனை ரகசியங்கள் 100 7. உலகப் புகழ் பெற்ற கட்டடங்கள் 100 8. நம்ப முடியாத உண்மைகள் 100 9. வியப்பூட்டும் உண்மைகள் 100 10. தாவர உலகிலே! 100 11. விந்தைத் தாவரங்களும், மூலிகைத் தாவரங்களும் 100 12. யார் என்ன சொன்னார்கள் f00 13. நீருலகிலே! {00 14. பாலூட்டிகள் வரிசையிலே! 100 15. தமிழ் வளர்த்த பெருமக்கள் 100 இப்படி... நூறு புத்தகங்கள் ஆசிரியர் என். பூரீநிவாஸன் எங்கள் நூற்றாண்டு விழாவில் வெளியிடப்பட்டது.