பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. படிக்கும் திருப்புகழ் படிக்கும் திருப்புகழ் (13 - 36) நாடோடிப் பாடல்கள் (13), இன்பமும் துன்பமும் (15), மரண நினைவு (16), பாதுகாப்பு (16), அருணகிரியார் கூறும் உபாயம் (17), இறைவன் புகழ் (18), எசமானனும் கார் ஒட்டியும் (19), இறைவன் ஆணை (20), வாளா இருப்பவன் (21), கைம்மாறு ஏது? (22), புகழ்வதற்கு உரியவன் (23), புகழைப் போற்றுதல் (23), காலம் போதல் (25), தாய்மார்களின் பழக்கம் (25), பாடலால் விளையும் பயன் (26), ஆர்வமும் அநுபவமும் (27), பயன் (28), இடைவிடாத பயிற்சி (29), பாடலும் யம பயமும் (30), காளிங்க நர்த்தனன் (31), பாம்பும் படமும் (32), மயிலின் இயல்பு (33), சூரனது நடுக்கம் (33), மென்மையும் வன்மையும் (35), மனம் ஒருமுகப்படுதல் (36) பொதிசோறும் துணையும் (37 - 61) அறத்தின் தலைமை (37), அறத்தின் வகை (37), ஒளவையின் சுருக்கப் பேச்சு (38), வரப்புயர (38), மற்றொரு பொருள் (40), அணுவும் அலையும் (40), உறுதிப் பொருள்கள் (41), உயிரோடு ஒட்டிய காதல் (41), பிறவிதோறும் வரும் காதல் (42), அறத்தின் இலக்கணம் (44), சிறந்த தானம் (44), நெடுஞ்செழியன் வரலாறு (45), பசித்துன்பம் (46), மணிமேகலை (47), அன்னதானம் (48), தவத்தினும் சிறந்தது (48), வீடும் வயலும் (49), செல்வரும் அன்னதானமும் (50), சடையப்ப வள்ளல் (51), கம்பரின் நன்றியறிவு (52), அநுபவ பூர்வமான முறை (53), மனத்தோடு செய்தல் (55), பொதுவுடைமைக் கொள்கை (56), மாதவம் (56), தொலையா வழி (57), அன்போடு அறம் செய்தல் (57), இறைவனை நினைத்துச் செய்தல். (58), கிரெளஞ்ச மலை பிளந்தது (59), வழித்துணை (60) பாடும் ஆர்வம் (62 - 82) அருணகிரியாரின் சமரச இயல்பு (62), ஒரே பண்பாடு (63), வடமொழியும் தமிழும் (65), வடமொழியின் பொதுத்தன்மை (67), V