பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருவகைக் கவிகள் (144 - 165) ஒலி உலகம் (144), வாயும் காதும் (144), உயர்ந்தவருக்கு உபதேசம் (146), மற்றவர்களுக்கு உபதேசம் (146), செய்யத் தக்கதும் செய்யத் தகாததும் (147), மனோலயமும் மனோநாசமும் (148), பொந்தும் பறவையும் (150), கவிகேட்டு உருகுதல் (150), கவிஞர் உள்ளம் (151), வாழ்க்கையும் கலையும் (152), சீவகன் துறவு (153), சித்தார்த்தர் துறவு (153), மாஷ வைராக்கியம் (154), பொன்னின் உருக்கம் (154), உருக்கம் உண்டாகும் வழி (155), கவிஞன் உருக்கம் (155), கலைஞன் மனோ பாவம் (156), குன்று எறிந்த குமரன் (157), கருத்து இணைதல் (158), வேலி (159), மருந்தும் பத்தியமும் (160), இழியும் கவி (161), குழியும் வழியும் (162), பகரீ பகரீ (163), முரண்பாடு இல்லை (164), செவி படைத்த பயன் (165) இருபிடி சோறு (166 - 187) வயிறுடையவர்களுக்கு (166), உணவின் இன்றியமையாமை (166), துறவியர் நிலை (167), உண்ணும் நேரம் (168), உயிர்போன உடம்பு (169), பிடி சாம்பலும் இல்லை (170), பட்டினத்தார் உபதேசம் (171), ஈட்டுதலும் இடுதலும் (172), இறைவன் நினைவினால் வரும் நலம் (173), தனக்கு மிஞ்சித் தான தர்மம் (175), உண்ணும்போது இறைவன் நினைவு (176), 'பூசை பண்ணுகிறார் (177), கொடுக்கும்போது இறைவன் நினைவு (178), மாலையைக் கழற்றி வைத்தல் (180), புகழும் செருக்கும் (180), மூன்றும் நான்கும் (181), காட்டு நிகழ்ச்சி (182), பொருபிடியும் விளையாடும் களிறும் (182), தோற்றவர் வெல்லுதல் (184), போராட்டத்தில் இன்பம் காணுதல் (185), சண்முகன் (185), உபதேசம் (186) இனிய பிரான் (188 - 208) இரண்டு நிகழ்ச்சிகள் (188), முன்னுக்குப் பின் முரணா? (189), தட்சிணாமூர்த்தி (190), சின்முத்திரை (190), தென்முகம் ஏன்? (192), தெற்கும் வடக்கும் (193), தேவர்களின் கவலை (194), காமன் செயல் (195), காம சங்காரம் (196), முருகன் அவதாரம் (197), வேளைச் செற்றார்க்கு இனியவன் (198), மலரம்புகள் (198), வள்ளி நாயகியின் நிலை (201), கவிஞரின் புதிய படைப்பு (202), வள்ளியின் பக்குவம் (203), முருகன் செய்த சோதனை (204), இணைத்துப் பார்க்க வேண்டும் (205), அமரர் தலைவன் (206) Vjį