பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. பழனித் திருநாமம் பழனித் திருநாமம் (245 - 269) பெரியவரின் நல்லுரை (245), அதுவும் இதுவும் (245), நெஞ்சை நோக்கிக் கூறல் (246), தலப்பெயர் (247), தலங்களின் பெருமை (248), தலதரிசனப் பயன் (249), சிறந்த தலங்கள் (250), பெயரைச் சொல்லுதல் (252), பழனியின் பழஞ்சிறப்பு (253), புராண வரலாறு (255), அரோகரா (257), படித்தல் (258), அடியார்களைச் சார்தல் (258), மூர்த்தியின் நாமம் (259), பற்று அறுதலும் கொடையும் (260), இட்டு மிடித்தல் (261), அழுதல் (263), கூத்தாடல் (264), இருவகை அழுகை (266), ஐந்து நிலை (266), தஞ்சம் ஏது? (267), செய்ய முடிந்தவை (267) செய்த குற்றம் என்ன? (270 - 283) பொய்யர் (270), பொய்யும் மெய்யும் (270), அலங்காரம் (271), அருணகிரியார் இயல்பு (272), உறுப்புக்களால் பயன் (273), இறை வழிபாடு (273), இராமலிங்கர் வாக்கு (274), அருணகிரியார் கூறுவது (275), கோடாத வேதன் (276), வேலைக்காரன் குறை (277), தாடாளன் (277), வணங்காத் தலை (278), நாடாத கண் (278), தொழாத கை (279), கைகளைக் குவித்தல் (279), பாடாத நா (280), சிறப்பான உறுப்புகள் (281), கருத்து (282) மயக்கத்துக்கு முறிவு (284 - 294) காமனி காஞ்சனம் (284), அருணகிரியார் காலநிலை (284), பொதுமகளிர் செயல் (285), டாக்டரும் நோயாளியும் (285), மகளிர் அலங்காரம் (286), கண்வலைப்பட்டு மயங்குதல் (287), நிறைவுதராப் பொறி இன்பம் (287), மால் வாங்குதல் (288), ஏங்கி மயங்குதல் (289), மயக்கம் போக்க வழி (290), இந்திரன் நிலை (290), ஐராவதம் (291), இந்திரனும் சூரனும் (291), இந்திராணியின் நிலை (292), தாலி காத்த பெருமான் (292), நோக்கும் காலம் (293) ஆர் கொண்டு போவர்? (295 - 311) தாயின் கேள்வி (295), செல்வரின் கதை (295), பொருள்களின் வகை (296), வாழ்க்கையில் குறை (297), இறந்த பிறகு (2.98), இறைவன் viii