பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உளளுறை 1. நீர்க்குமிழ் நீர்க்குமிழி (5 - 23) உபதேசப் பழக்கம் (5), உடம்பு நிலையாமை (6), செல்வம் நிலை யாமை (8), வாசா ஞானிகள் (10), பசித்து வந்தவன் (10), சர்க்கரை ஞானம் (11), பேசா அநுபூதி (12), பிறர் துன்பத்துக்கு இரங்கல் (13), சோம்பேறிகள் (14), உயிர்களிடத்தில் அன்பு (15), அறிவும் செயலும் (17), கங்கைப் புராணம் (18), நம்பிக்கை (20), அறிவும் அநுபவமும் (21), மெளனமும் ஞானமும் (22), ஆத்ம குணம் (23) பெறுதற்கரிய பிறவி (24 - 86) இம்மையும் மறுமையும் (24), இறைவன் பூசை (25), தனிப்பூசை (26), தனியாகச் செய்தல் (29), தனி வழிபாடு (30), எல்லோரும் பூசை செய்யலாம் (31), விலங்குகள் பூசித்தல் (33), கோச்செங்கட் சோழன் (34), விலங்குகளின் அறிவு (36), விலங்குகளின் மொழி (37), ஆராய்ச்சியும் இரக்கமும் (39), அறிவின் பயன் (39), பரிணாமம் (40), சிறந்த பயன் (40), தாலாட்டு (41), பழக்க வழக்கங்கள் (42), அறிவின் வகை (42), தேவரும் மனிதரும் (43), இறைவனை அணுகும்முறை (44), வருங்காலத்துக்குப் பாதுகாப்பு (45), எதைச் செய்வது? (47), பன்மையின் உண்மை (48), இறைவனை நினைப்பூட்டுபவை (49), இருவகை நிலை (50), கருவியும் லட்சியமும் (51), உடம்பின் மேல் பற்று (52), உடம்பால் உடம்பைப் போக்குதல் (54), கற்றுக் கொள்ளும் ஆசை (54), குறுகுதல் (56), இறைவன் குறுகுதல் (56), சிற்றடி (57), இறைவன் அடியாரைத் தேடி வருதல் (60), திருவடியைப் பற்றுதல் (61), பணிதல் (61), பெறுதல் (62), குறுகியும் பயன் பெறாதார் (62), உரிமையும் உழைப்பும் (64), வளர்தல் (65), சூரசங்காரம் (66), இந்திரன் வேண்டுகோள் (66), திருமண முயற்சிகள் (69), முசுகுந்தன் (70), திருமணம் (72), தலைமை பெறுதல் (73), சோமாஸ்கந்தமூர்த்தி (76), முசுகுந்தன் செயல் (77), யானையும் மலையும் (78), கொடி படர்ந்த தோள் (80), போரிட்ட யானை (81), பெண்களுக்குப் பெருமை