பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(82), கிரியா சக்தி (82), வெற்றிக்கு அடையாளம் (83), செயலும் பயனும் (35) எல்லை கடந்த இன்பம் (87 - 97) இரண்டு எல்லைகள் (87), திருவருள் தோணி (87), காலத்தின் உணர்வு (88), இட உணர்வு (89), பிறவியும் துன்பமும் (90), காலமும் இடமும் கடந்த இன்பம் (91), மனம் உறங்குதல் (92), யுகமும் சகமும் (93), தனிவேல் முருகன் (93), பிரளய நிகழ்ச்சி (95), துரிய நிலை (96), அதீத நிலை (95) சத்தி வாள் (98 - 118) அச்சமும் பாதுகாப்பும் (98), நுண்பொருளுக்கு அடையாளம் (100), யமன் என்னும் கற்பனை (101), காலனும் கால காலனும் (102), பாவனையால் பயத்தை மாற்றுதல் (103), பயம் எழுதலும் மாற்றுதலும் (104), யமனை வெல்லுதல் (105), அருணகிரியாரின் உறுதி (106), கலக்கமும் தெளிவும் (106), துன்பமும் மாற்றும் (107), முன் கொடுத்த வாள் (109), தந்தைக்குத் தந்த வாள் (110), ஆற்றலும் கருணையும் (111), தனி ஞான வாள் (113), சக்தி வாள் (114), வெம்பும் காலன் (116), சித்திரம் (117) 2. விழிக்குத் துணை விழிக்குத் துணை (129 - 147) நம் அவதாரம் (129), உடன் வருபவை (130), வாழ்க்கையில் துணை (131), பெரிய துணை (132), உருவமும் பெயரும் (133), கண்ணின் செயல் (133), வாக்கின் செயல் (135), முருகா என்னும் நாமம் (1.36), நாமத்தின் சிறப்பு (137), மொழிக்குரிய தகுதி (139), நிகழ்காலத் துணை (140), பிராரப்தம் (141), தோள் துணை (142), வருங்காலத் துணை (142), விளக்கும் ஆயுதமும் நிழலும் (143), வேலும் மயிலும் (144), செங்கோடன் (144), மயில் (145), துணைகளின் வகை (145) சிவயோகம் (148 - 173) இரக்கம் (148), பாவத்தில் பங்கு (149), தக்க வழி (150), நூலும் அதிகாரியும் (151), முயற்சியும் குருவும் (151), போலி யோகம் (153), Vi