பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேடன் பட்ட பாடு (280 - 295) புராண வரலாறு (280), குணசீலர் வரலாறு (281), ஆதிசேடன் கர்வம் (286), மயிலின் கோபம் (286), வாகனத்தின் பெருமை (287), ஆசாரிய சுவாமிகள் திருவாய் மலர்ந்தது (287), வாகன அடையாளம் (289), மயிலின் சிறப்பு (290), மயிலின் செயல் (290), செங்கோட்டு வளம் (291), சேடன் பட்ட பாடு (292), சார்பினால் வந்த தீங்கு (293) கதியும் விதியும் (296 - 309) கணியன் பூங்குன்றனார் பாட்டு (296), உயிரும் விதியும் (297), ஆற்றில் மிதப்பவன் (299), நதிதனை அன்ன வாழ்வு (300), உடம்புப் பொதி (302), வாழ்க்கையில் பற்று (302), உடம்பில் அருவருப்பு (308), திண்டாட்டம் (304), விதியை நோதல் (805), புகலிடம் (306), கந்தா (307), வேல் முருகா (307) கொழுகொம்பு (310 - 322) கூடி வாழ்தல் (310), பிறர் உதவி (310), ஆன்ம நெறி (311), பெரிய துணை (311), ஆதாரமும் ஆதேயமும் (312), பக்தர்கள் (312), அருணகிரியார் விண்ணப்பம் (313), கொடியும் பந்தரும் (313), மனம் உயர்தல் (314), உள்ளத்துக்கும் உயிருக்கும் உள்ள ஒற்றுமை (315), திருவடி (315), பிரபஞ்சச் சேறு (317), அவன் திருவுள்ளம் (319), மயில்வாகனன் (320) விடுதலை (323 - 349) எடுப்பும் முடிப்பும் (323), அருணகிரியார் கருணை (324), அநுபூதி அடையாளம் (325), அநுபவாதிசயம் (326), மூன்று நிலை (328), தொண்டரோடு சேர்தல் (329), செல்வத்தைப் பற்றுதல் (329), தியாகம் (330), பற்றுப் போகும் வழி (330), ஈகை (331), ஈகையின் வகை (333), போதம் இன்மை (334), முருகன் செய்த தந்திரம் (335), ஆச்சரியம் (336), வலியதும் எளியதும் (337), தொண்டர்களின் இயல்பு (338), கிரெளஞ்ச சங்காரம் (339), சத்சங்கம் (340), சிறையினின்றும் விடுதலை (341), சொல்லும் முறை (342), வினை நீக்கம் (343), தேகம் என்னும் சிறை (344), பிறவி அறுதல் (345), இலக்கண சமாதானம் (346), ஜீவன் முக்தி (346), சத்சங்கமும் ஜீவன் முக்தியும் (347), நிறைவு (348)