பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருதலைக் கொள்ளி எறும்பு (419 - 432) வாழ்க்கைச் சித்திரம் (419), நட்பும் பகையும் (419), பற்றின்றி வாழ்தல் (420), பற்றினால் அமைதியின்மை (421), இருதலைக் கொள்ளி எறும்பு (422), முத்தொள்ளாயிரப் பாடல் (423), மணிவாசகர் வாக்கு (423), அருணகிரியார் பாடல் (424), இருதலை (424), தர்ம சங்கடங்கள் (426), பல இரட்டைகள் (427), பற்று நீங்க வழி (428), திருச்செந்தூர் (429), சேவகன் (430), மாணிக்கம் (431) மெய்த்துணை (433 - 441) அஞ்சாமையும் அச்சமும் (433), மரணம் (484), அஞ்சாமைப் பயிற்சி (435), அருணகிரியார் செய்த உபகாரம் (435), மன இயல் அறிஞர் கருத்து (436), காலன் (437), அஞ்சாமைக்குக் காரணம் (438), ஆலம் குடித்த பெருமான் (439), அறுமுகவன் (439), வேலும் கையும் (44) பயன் (442 - 464) வாக்கினால் வரும் குற்றம் (442), வாக்கின் பெருமை (442), பெரியவர்கள் திருவாக்கு (443), திருவாக்கின் பயன் (444), அலங்காரத்தின் பயன் (445), மூன்றுவகைப் பயன் (446), நமக்குப் பயன் (446), அருணகிரியார் கால நிலை (447), வேந்தரால் வரும் அச்சம் (448), மரண பயம் (449), நரகத் துன்பம் (449), நோயால் வரும் துன்பம் (450), விலங்கின் அச்சம் (451), கற்று அறிந்தவர் (452), ஒரு கவி (453), முடிந்த பயன் (454), அபய வரதம் (455), உண்மை நிகழ்ச்சி (456), வாழ்வில் அமையும் பயன் (463) xi