பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாலாயிரம் கண் (147 - 165) எண்ணத் தொடர்ச்சி (147), பால் வாங்கிய கணவன் (147), திருச்செங்கோடு (148), ஆலய தரிசனம் (149), கண்ணாற் காணுதல் (150), குறியும் குணமும் (151), படமும் மங்கையும் (152), விக்கிரகங்கள் (152), பேரழகன் (153), உணர்ச்சியும் இன்பமும் (153), கண் போதாமை (155), மாலோன் மருகன் (156), மன்றாடி மைந்தன் (158), மேலான தேவன் (159), மெய்ஞ்ஞான தெய்வம் (160), மேதினியில் (160), அடையாளம் (161), காணும் காட்சி (162), நாலாயிரம் கண்கள் (163) சால நன்று (166 - 182) நினைத்தல் (165), திருநாமத்தின் பெருமை (167), வாழ்த்துதல் (168), கருமால் மருகன் (169), வள்ளியைக் களவு கொண்டவன் (169), குரங்கும் பூனையும் (170), முருகன் கவலை (170), களவும் கற்பும் (171), வள்ளி மணம் களவு மணம் (172), நல்ல களவு (174), சேவற் கொடியோன் (176), வேலன் (176), செங்கோட்டு வளம் (177), நயம் (178), சாதிப் பிரிவு (179) தண்டையம் புண்டரிகம் (183 - 200) நீர்வேட்டவன் (183), பொய்கை நீர் (184), பழைய அநுபவம் (184), அமுதப் பொய்கை (185), திருவடிச் சிறப்பு (186), தொண்டர் காணும் முறை (187), சுந்தரர் அநுபவம் (189), கண்டு அண்டி மொண்டு உண்ணுதல் (191), புண்டரிகம் (192), தண்டையம் புண்டரிகம் (192), ஞானமெனும் தண்டையம் புண்டரிகம் (193), ஞான விளக்கு (194), படிப்படியாக ஏறுதல் (194), முருகன் வீரம் (197), இருவகை அமைதி (197), குருசங்காரம் (199) வலம்புரியும் கிண்கிணியும் (201 - 215) இளமைத் திருவிளையாடல்கள் (201), ஒப்பு நோக்குதல் (202), ஊடலும் கூடலும் (203), நாரதர் செய்த கலகம் (204), பாரிசாதப் போர் (206), அந்த ஒசையும் இந்த ஓசையும் (208), முருகன் திருவிளையாடல்கள் (209), அருள் விளையாடல் (211), அறுமுகன் ஆடல் (213), விளையாட்டின் பயன் (214) vii