பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொண்டுவன் தன்கருத்தை மால் அயன் முதலான தேவர் வேஜ் கூற, அவர்களும் இது நல்ல எண்ணமே என்று முவ்வினர். பிறகு திருப்பரங் குன்றம் சென்று சண்முகப் பெருமான்முன் நின்று,

கன்னின்ற மொய்ம்பின் அவுணக்களை கட்டல் செய்தாய் இந்நின்ற தேவர் சிறைமீட் டனைஎன் தனக்கு முன்நின்ற தொல்சீர் புரிந்தாய் அதுமுற்றும் நாடிச் செய்ந்நன்றி யாகச் சிறியேன் செயத்தக்க துண்டோ என்று பணிவுடன் பேசி, தமியேன் பெறு மங்கையினை வதுண்வ செய்து நின் பெருந் தோளில் கலத்தி என்று வேண்டிக் கொண்டனன். ஆறுமாமுகனும் அவ் வேண்டு கோட்கு இசைந்தனன். ஆகவே, அத்திருமண. நிகழ்ச்சியினைப் பற்றிப் பேசுதற்கு முன்பு சில அரிய குறிப்புக்களைப் முன்னர் பேசி மேலே செல்வோமாக, இறை வன் நம்மைப்போல மக்கள் இனத்தவன? அவனும் நம் மைப்போல மனைவி மக்களுடன் வாழ்பவளு? அவனுக்கும் திருமணமா?என்பன போன்ற விளுக்களை எழுப்பக் கூடும். ஆம், இவ்விளுக்கள் நல்ல வினுக்களே. இவற்றிற்கு விடை. இறுக்க வேண்டியதும் நம் கடமையாகும். உண்மையில் இறைவன் பண்பைப் பற்றிப் பேசுகையில், தாயுமானவர். குலமி லான் குணம் குறியிலான் குறைவிலான் கொடி

ாம் புலிமி லான் தனக் கென்னஓர் பற்றிலான் பொருந்து தி இலமி லான்மைந்தர் மனைவியில் லான்னவன் அவன்சஞ் சலமி லான்முத்தி தரும்பர சிவனெனத் தகுமே என்றருளிச் செய்தனர். ஆனல், அவனுக்குப் பார்வதி என்னும் மனையாள் உள்ள ாளே எனக் கேட்கக்கூடும். உமையம்மை மக்களைப் போன்று சப்த தாதுக்களாகிய எலும்பு, தசை முதலான பொருள்களால் அமைந்த