பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவகுஞ்சரி திருமணம் 108

மானிட வடிவினள் அல்லள். அவளை அருட் கருணை தாளுய திருவுள்ள முடைய தவவல்லி என்பர் சேக்கிழார் பெரு மாளுர், மேகுள் அகிலம் தரமெல்இயலா, ஆளு அருள் தன்னை அளித்தொருபால், தானுக இருத்திய தற்பசன்’ எனக் கந்த புரணம் கழறுகிறது, இதல்ை இறைவனுக்கு வாய்த்த, மனைவி மக்களுக்கு வாய்க்கும் மனைவி போன்ற வள் அல்லள் என்பது பெற்ரும். அவ்வாறே அவனுக்கு மக்களும் இலர். பிடியதன் உரு உமை, கெர்ள மிக கரியது வடிகொடுதனதடி வழிபடும் அவர் இடர் கடிகண பதிவர அருளினன்' என்னும் திருஞான சம்பந்தர் அருள் வாக்கும், அறிஞர் ஆயோர் சிந்திக்கும் தனது தொல்லைத் திருமுகம் ஆறும் கொண்டார்” என்னும் கச்சியப்பசிவா சாரியார் திருவாக்கும் இறைவனே விநயகளுகவும் முரு களுகவும் இருப்பவன் என்பதை அறிவிப்பதகுல் அவ னுக்கு நம்மைப் போலப் பிள்ளைகள் இல்லை என்பதை, யுணரவும்.

இரதி தேவியும் இறைவன் மக்களைப் போல் போகி யல்லன் என்பதைத் தன் கணவனை மன்மதன் இறந்த போது புலம்பிய புலம்பலின் மூலம்.

தேயமொடு மறைபயிலும் திசைமுகனப் புரந்தரன

நின்னைத் தந்த மாயவனை முனிவர்களை யாவரையும் தின்கணையால்

மருட்டி வென்ருய் ஆயதுபோல் மதிமுடித்த பரமனையும் நினைத்திவ்வா

றழிவுற் ருயே தீயழலின் விளக்கத்தின் படுகின்ற பதங்கத்தின் செயலி

தன்ருே

என்று அரற்றி அறிவித்தாள்.